Thursday, 26 September 2013

டயாபெடிக்சுக்கு உணவு பழக்க வழக்கம் !

'மூணுவேளை மூக்கு முட்ட சாப்பிடுவேன் 'என்றேன் ...
'இனி  ஆறுவேளை சாப்பிடுங்கள் ......'என மருத்துவர் கூற ...
'ஆஹா'என்றேன் !
ஆஹாவுக்கு ஆப்பு வைத்தார் ...
'ஆறு வேளையும் அரை வயிறுக்கும் கீழ்தான் சாப்பிட வேண்டும் !'

10 comments:

  1. அட ரொம்ப ஸ்வீட்டா இருக்கே.... :)

    ReplyDelete
    Replies
    1. ஆனால் இந்த ஸ்வீட் எந்த பாதிப்பையும் தராது !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  2. உண்மை... அது தான் செய்ய வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. குவாலிட்டியா சாப்பிடணும்.ஆனால் குவான்டிட்டி கம்மியா சாப்பிடணும் ..இது நல்ல ஆலோசனை இல்லையா தனபாலன் ஜி ?
      நன்றி !

      Delete
  3. நல்ல ஆப்புத்தான்

    ReplyDelete
    Replies
    1. ஆப்பு இதுக்கு மட்டுமில்லே ...'ஹாப் 'புக்கும் சேர்த்துதான் !
      நன்றி !

      Delete
  4. Replies
    1. மிக்க நன்றி ரமணி ஜி !

      Delete
  5. Replies
    1. வருகை தந்து கமென்ட் போட்டதிற்கு நன்றி ராஜி மேடம் !

      Delete