Friday, 13 September 2013

வாடி ,போடின்னு உரிமையாய் சொல்ல காரணம்...!

''உன் பெண்டாட்டியை நீ வாடி ,போடின்னு சொல்றது எனக்கு சரியாப்படலே !''
''சரி ,சொல்லிட்டுப்போடான்னு அவளே சொல்லும்போது உனக்கென்ன வந்தது ?''

10 comments:

  1. Replies
    1. இதுக்குத்தான் சொல்றது.. பெண்டாட்டி புருஷன் விவகாரத்திலே அடுத்தவங்க தலையிடக் கூடாதுன்னு !
      நன்றி குமார்ஜி !

      Delete
    2. அப்படிப்போடுங்க
      அப்ப அப்படிச் சொல்றதுலே தப்பே இல்லை
      மனம் விட்டுச் சிரித்தோம்
      பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

      Delete
    3. புருஷனை 'டா 'போடுவதும் .பெண்டாட்டியை 'டி 'போடுவதும் ,பிள்ளைகள் இரண்டையும் சேர்த்து 'டாடி 'என்பதும்தானே இன்றைய நடைமுறை !
      நன்றி !

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றி ரமணிஜி!

      Delete
  3. இன்று இதுதான் நாடெங்கும், வீடெங்கும் நடக்கிறது

    ReplyDelete
    Replies
    1. நடந்தாலும் கூட இந்த பழக்கம் தவறென்றே எனக்குபடுகிறது !
      நன்றி அய்யா !

      Delete
  4. இப்போலாம் டா, டி போட்டு பேசுறதுலாம் பெரிய விசயமில்ல!!

    ReplyDelete
    Replies
    1. செல்லமாப் பேசும் போதே இப்படின்னா ,,,கோபத்தில் வரும் வார்த்தைகள் அமிலமாகத்தானே இருக்கும் ?
      நன்றி மேடம் !

      Delete