Tuesday, 10 September 2013

வைத்தியத்திற்கு பதிலாய் அதிர்ச்சி வைத்தியம் செய்யலாமா ?

''ஏன் டாக்டர் ,ஆபரேஷன் சக்சஸ் பேசண்ட் டெட்ன்னு சொல்றீங்க ?''
''ஆபரேஷனில பொழச்சுக்கிட்டவரு.பில்லைப்
பார்த்ததும் போய் சேர்ந்து விட்டாரே !''

8 comments:

  1. Replies
    1. பிரபல மருத்துவமனைகள் சாமானிய மக்களுக்கும் உயர்தர மருத்துவம் என விளம்பரப் படுத்திக் கொண்டாலும் .நடுத்தர மக்களுக்கும் அது எட்டாக் கனியாகவே உள்ளது,இல்லையா ஜெயகுமார்ஜி ?
      நன்றி !

      Delete
  2. Replies
    1. பெரும்பாலான மருத்துவ காப்பீடு நிறுவனங்கள் cashless treatment என்று சொல்லிக் கொண்டு ,மக்களை ஏமாற்றும் விதமாக நடந்துக் கொள்கின்றன ,உண்மைதானே தனபாலன்ஜி ?
      நன்றி !

      Delete
  3. நாட்டில் மருத்துவத்துறையில் நடைபெறும்
    அவலத்தை நகைச் சுவையாய்ச் சொல்லிப்போனது
    அற்புதம்.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. காசு ,,,மணி ...துட்டு கொடுத்தா இந்த மருத்துவர்கள் நவீன சாவித்திரிகளாய் மாறி போகிற உயிரையும் மீட்டு விடுவார்கள் இல்லையா ரமணிஜி?
      நன்றி !

      Delete
  4. Replies
    1. மிக்க நன்றி ரமணி ஜி !

      Delete