Thursday, 5 September 2013

சர்க்கரை நோய் இருந்தா இப்படியும் ஒரு வாய்ப்பு !

''உங்க ஸ்வீட் ஸ்டால் கடைக்கு எப்படிப்பட்ட ஆட்கள்  வேலைக்கு வேணும் ?''
''அவங்களுக்கு கண்டிப்பா சர்க்கரை நோய் இருக்கணும் !''


2 comments:

  1. என்னவொரு நல்லெண்ணம்...!!!!

    ReplyDelete
    Replies
    1. இப்படிப்பட்டவரிடம் வேலைக்கு சேருகிறவனுக்கு'சாப்பிடத்தான் முடியலே ,சுருட்டிகிட்டு போனா என்னா'ங்கிற நல்லெண்ணம் வராம இருக்கணும் !
      நன்றி !

      Delete