Wednesday, 18 September 2013

தன்னை மறந்து உண்மை பேசிய டாக்டர் !

''நாளைக்கு எனக்கு அறுபதாவது பிறந்த நாள்னு சொன்னதும் ,ஏன் டாக்டர் எனக்கு பண்ணவிருந்த ஆபரேசனை தள்ளி வச்சிட்டீங்க ?''
''நல்லநாளும் அதுவுமா ...உங்களோட ,உங்க  பேரன் பேத்திங்களோட  சந்தோசம் கெட்டு விடக் கூடாதுன்னுதான் !''

10 comments:

  1. Replies
    1. பேச்சில் கள்ளமில்லா 'நல்ல'டாக்டர் !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  2. Replies
    1. நல்ல எண்ணம் முக்கியம்தான் .நல்ல செயல்பாடு அதைவிட முக்கியமாச்சே !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  3. இப்படிப்பட்ட நல்ல டாக்டர்களும்
    இருக்கிறார்கள் என அறிகிற போது
    மனம் எவ்வளவு பூரிக்கிறது தெரியுமா ?
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கொல்லாமே விட்டாரேன்னு நமக்கும் சந்தோசம்தான் !
      நன்றி !

      Delete
  4. Replies
    1. நன்றி ரமணி ஜி !

      Delete
  5. ha...ha!..haaaa!!!!
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி கோவைக் கவி !

      Delete