Thursday, 12 September 2013

இப்படி சந்தேகப்பட்டா கல்யாணம் ஆகுமா ?

''தீ அணைப்புத் துறையிலே வேலைப் பார்க்கிற வரனைப் பார்த்தா நல்லாத்தானே இருக்கு ,ஏண்டி வேணாங்கிறே ?''
''வேகமா வந்து அணைப்பார்ங்கிற நம்பிக்கை வர மாட்டேங்குதே  !''

2 comments:

  1. நிஜமான கவலைதான்

    ReplyDelete
    Replies
    1. இவங்க கவலை தீர...108 சேவையில் உள்ள வரனைத்தான் பார்க்கணும் ,ஏன்னா ...இப்போதைக்கு ரொம்ப ஆக்டிவ்வா செயல்படுறவங்க அவங்கதான் !
      டெலிவரிக்கு சீக்கிரமா ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிடுவார்!
      நன்றி ராஜி மேடம் !

      Delete