Wednesday, 25 September 2013

சன்னி லியோனும் ,உண்மையில் குழந்தை போல்தான் !

அமெரிக்காவை கதி கலக்கிக் கொண்டிருந்த 
ஒசாமா பின் லேடனையே...
கவர்ச்சியால் கதி கலக்கிய சன்னி லியோன்
'குழந்தை 'மாதிரி என்று பறைசாற்றி இருக்கிறார்  
உடன் நடித்த நம்மூர் நடிகர் ஒருவர் !
உண்மைதான் ...
பச்சைக் குழந்தைகள் பிறந்த மேனியுடன் இருக்க வெட்கப் படுவதில்லை !


8 comments:

  1. அப்படிப் போடுங்க..
    அப்படியும் அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம்தான்..

    ReplyDelete
    Replies
    1. தூக்கத்தை கெடுக்கிறனாலேகூட அப்படி சொல்லி இருக்கலாம் !
      நன்றி ரமணி ஜி !

      Delete
  2. Replies
    1. மொழி கடந்த சன்னி லியோனின் படங்களைப் போன்றே உங்கள் கமெண்டும் சூப்பர் !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  3. Replies
    1. நம்ம வெங்கட் நாகராஜ் ஜீக்கு பேச்சு வர மாட்டேங்குது ,நீங்க என்னடான்னா ...ஐயோ ...சாமீ ன்னு சொல்றீங்க ...எதையோ பார்த்து பயந்திருக்கீங்க போல இருக்கே !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete