Sunday, 8 September 2013

நடிகையோட கணவனுக்கு இது தெரிஞ்சா ...?

'' உன்னை கதாநாயகியா நான்தான் அறிமுகப் படுத்தினேன் ...ஆனா, உன் கல்யாணத்திற்கு வர முடியலேன்னு வருத்தமா இருக்கு !''
''டோன்ட் ஒர்ரி ,அடுத்த தடவை கட்டாயம் வந்துடுங்க சார் !''

14 comments:

  1. அருமை அருமை
    திருமணத்திற்கு முடிவே கிடையாது போலிருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. கட்டிக்கிறதுக்கு நாட்டிலே பலதொழில் அதிபர்கள் இருக்கும்போது,இதற்கேது முடிவு ?
      நன்றி ஜெயகுமார்ஜி !

      Delete
  2. ஆமாங்க சார்?வந்துடுங்க

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு உரிமையா நீங்க கூப்பிடும் போது வராம இருக்க முடியுமா ?நீங்க கவிஞர் மட்டும்தான்னு நினைச்சு இருந்தேன் ...தொழில் அதிபராவும் இருப்பீங்க போலிருக்கே !எதுக்கும் வீட்டிலே ஜாக்கிரதையா இருங்க !
      நன்றி கவியாழி!

      Delete
  3. அப்போ நடிகையின் கல்யாணத்திற்கு
    போகவில்லை என்றால்
    கவலைப்படவேண்டியதில்லைதானே
    அடுத்த வாய்ப்பு ஒன்று உண்டு இல்லையா ?
    தெளிவைத் தந்த பதிவு

    ReplyDelete
    Replies
    1. அடுத்த வாய்ப்பு உண்டுதான் ...விருந்தாளியா போக நினைக்கிறீங்களா ,அல்லது ...?என்னாலே உங்க குடும்பத்திலே குழப்பம் வரக்கூடாதுன்னு நினைக்கிறேன் !
      நன்றி ரமணிஜி!

      Delete
  4. Replies
    1. த.ம.2க்கு நன்றி !

      Delete
  5. Replies
    1. அளும்பு பண்றீங்கன்னு சொல்லிற வேண்டியதுதானே ...எந்த நடிகை வந்து தடுக்கப் போறாங்க ?
      நன்றி சிகரம் பாரதி ஜி !

      Delete
  6. Replies
    1. அவள் ஒரு தொடர்கதையாய் இருக்கலாம் ..லிம்கா அல்லது கின்னஸ் சாதனையாகக் கூடும் !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  7. http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_8.html

    Bagawanjee KASun Sep 08, 08:19:00 PM
    பக்கோடா ருசியை மீண்டும் உங்கள் பதிவிலும் தொடருங்கள் விமலன் அவர்களே !

    அவர் விமலன் அல்ல... மயிலன் அவர்கள்...

    ReplyDelete
    Replies
    1. அன்று பிரியாணி உண்ட மயக்கத்தில் இருந்ததால் உண்டான பிழை இது ...சுட்டிகாட்டியதற்கு நன்றி DDஅவர்களே !

      Delete