Monday, 9 September 2013

சமந்தா ரெட்டி கடித்த ரொட்டி ஏலம்!

சமந்தா ரெட்டி தான் உடுத்திய உடைகளை 
ஏலம் போட்டு வருகிற பணத்தில் 
ஏழைக் குழந்தைகளுக்கு உதவப் போகிறாராம் !
அவருக்கு ஒரு வேண்டுகோள் ...
உங்கள் உதவியை உங்கள் மாநிலக் குழந்தைகளுக்குக் கூட செய்துக் கொள்ளுங்கள் ... 
ஆனால் ...ஏலம் சென்னையில்தான் நடக்கணும் !
சிலுக்கு ஸ்மிதா கடித்த கொய்யாப்பழ எச்'சிலுக்கு 'கொட்டிக் கொடுத்தவர்கள் இங்கேதான் ஏராளமாய் இருக்கிறார்கள் !
 உங்க பல் பதிந்த [நாய்] ரொட்டிக்கு கூட 
கோடிகளை கொட்ட ஜொள்ளர்கள் இங்கே 
காத்துக் கிடக்கிறார்கள் !

6 comments:

  1. குஷ்புக்கு கோவில் கட்டியவர்கள் கூட
    அருமையான வேண்டுகோள்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. பக்கத்து மாநிலம் கேரளாவில் இப்படிப்பட்ட அதிசயங்கள் ஏதும் நடப்பதாக தெரியவில்லை ...ஒருவேளை அவர்கள் 'பிட் 'டே பெட்டர் என நினைப்பார்களோ ?
      நன்றி ரமணிஜி!

      Delete
  2. Replies
    1. மிகவும் நன்றி !

      Delete
  3. Replies
    1. இதெல்லாம் நல்லது மாதிரி தெரியலேயே!
      நன்றி தனபாலன்ஜி!

      Delete