Monday, 16 September 2013

நீச்சல் உடை நாயகியே ,இங்கே 'சீதா 'வாய் ?

கொள்கை முடிவு எடுப்பதில் ...
நம்மூர் நடிகைகள் அரசியல்வாதிகளை 
விஞ்சி விடுவார்கள் போலிருக்கிறது ...
கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே கிளாமராய் நடிப்பார்களாம் !
இங்கே சதையை வைத்துதானே கதையே எழுதுகிறார்கள் ...
பிறகேன் இந்த கொள்கை விளக்கம் ?


6 comments:

  1. Replies
    1. வாய்ப்பு தேடும் முயற்சி இருக்கவேண்டியதுதான் ,அதுக்காக நடிகை இப்படி காது குத்தலாமா ?
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  2. ஆரம்பத்திலேயே கதையை
    அதுக்குத் தகுந்ததுப் போல் செய்யச் சொல்லும்
    உபாயமாக இருக்குமோ
    ஒரு டவிட்டுதான்

    ReplyDelete
    Replies
    1. நம்மாளுங்க ராமாயணத்தை படமா எடுத்தா ,அதிலேயும் குத்துப் பாட்டு வைப்பாங்களே ...கற்பனைக் கதைக்கு சொல்லவா வேணும் ?
      நன்றி ரமணி ஜி !

      Delete
  3. Replies
    1. நன்றி ரமணி ஜி !

      Delete