Saturday, 5 October 2013

143 ன்னா I LOVE YOU ,144 ன்னா...?

''நீ அந்த பொண்ணு கிட்டே 143 ன்னு சொன்னதுக்கு ,அவங்க வீ ட்டிலே அவளுக்கு 144  போட்டுட்டாங்களா, என்னடா சொல்ற ?''
''ஐ லவ் யு ன்னு சொன்னேன் , அவளை வீட்டை  விட்டு வெளியே போகக்கூடாதுன்னு  தடை உத்தரவு போட்டுட்டாங்களே !'' 
 

10 comments:

  1. பார்த்து ஜாக்கிரதை ,
    நடுவிலே ரயில் விடுவார்கள்

    ReplyDelete
    Replies
    1. ரயில் நடுவில் தள்ளியும் விடுவார்கள் !
      நன்றி அஜிஸ் ஜி !

      Delete
  2. 144 போட்டாங்களா? அட..... :(

    ReplyDelete
    Replies
    1. ஒருவேளை போலீஸ்காரர் மகளா இருப்பாளா ?
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  3. Replies
    1. காதலைப் பற்றி எழுதி கலக்கலாம் .பெத்தவங்க கலங்கி நிற்கிறாங்களே !
      நன்றி குமார் ஜி !

      Delete
  4. ஒரு நம்பர்லதான்
    எவ்வளவு மாறிப்போகுது

    ReplyDelete
    Replies
    1. கிளிக்கு றெக்கை முளைசிடுச்சுன்னா இந்த தடையை எல்லாம் மீறி பறந்துடுமே!
      நன்றி ரமணி ஜி !

      Delete