Saturday, 12 October 2013

அந்த நர்ஸ், 2013 மிஸ் சென்னைனா பரவாயில்லே ...இல்லைன்னா?

''அழுது வடிஞ்சுகிட்டு இருந்த ஆஸ்பத்திரியிலே, புது போர்டு வைச்சதும் ஆண்கள் கூட்டம் அலை மோதுதே ,எப்படி ?''
''மிஸ் சென்னை பட்டம் வென்ற அழகி ,நர்ஸாய் பணிபுரியும் பெருமை படைத்ததுன்னு விளம்பரம் பண்ணி இருக்காங்களே !''

12 comments:

  1. Replies
    1. 1௦௦% அக்மார்க் ஜொள்ளு !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  2. அட இதிலும் விளம்பரம்.....

    ReplyDelete
    Replies
    1. மதுரை சேதுபதி பள்ளி போர்டில் 'பாரதியார் பணியாற்றிய பெருமை உடைத்து 'என்று எழுதி உள்ளதை நான் படித்ததால் உண்டான மொக்கை இது !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  3. பிழைக்க தெரிஞ்சவங்க

    ReplyDelete
    Replies
    1. பிழைக்கத் தெரிஞ்சவங்க நோயாளிகளையும் பிழைக்க வைத்தால் சரி !
      நன்றி ராஜி மேடம் !

      Delete
  4. எப்படியெல்லாம் விளம்பரம் பண்ண வேண்டியிருக்கு... நஸ்ரியா தொப்புள் மாதிரி...

    ReplyDelete
    Replies
    1. தொப்பிளை காட்டாமல் படத்திற்கு விளம்பரம் செய்தது வீணாய் போயிடுத்தே !
      நன்றி குமார் ஜி !

      Delete
  5. இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஐடியா தான் ...அழகி பட்டம் நாற்பது வருசத்திற்கு முன்னாலே வாங்கினவங்களா இருந்தா வம்பாயிடும் !
      நன்றி ரமணி ஜி !

      Delete