Friday, 11 October 2013

திருமணமாகா பெண்களுக்கு ஆயுள் குறைவு !

அமெரிக்க கலிபோர்னியா பல்கலைகழகம் ஆய்வு அறிக்கையொன்றை வெளியிட்டு உள்ளது ...
திருமணம் செய்து கொள்ளாத பெண்கள் ...
திருமணம் முடித்த பெண்கள் ...
இருவரில் அதிக நாள் உயிரோடு இருப்பது திருமணமான பெண்கள்தானாம் !
காரணம் ,அவர்களின் கையில் பணப் புழக்கம்  கூடுவதால் ஏற்படும் மகிழ்ச்சிதானாம்  !
நம் ஊரிலும் பல்கலை கழகங்கள்இருக்கின்றன ...
இதுபோல் ஆண்களை ஆய்வு செய்து முடிவை வெளியிட்டால் ...
ஆண்கள் தங்கள் ஆயுளை கூட்டிக்கொள்வதா...
குறைத்துக் கொள்வதாவென்று ஒரு முடிவுக்கு வர வசதியாய் இருக்கும் !

10 comments:

  1. Replies
    1. தாயும் சேயும் என்றாலும் வாயும் வயிறும் வேறு வேறுன்னு சும்மாவா சொன்னாங்க /
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  2. ஆய்வு நடத்த எத்தனை விஷயங்கள்.... :)

    ReplyDelete
    Replies
    1. இதற்குமா ஆய்வுன்னு நினைக்கிற பல விஷயங்களிலும் செய்றாங்களே !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  3. நல்ல ஆய்வுதான்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆய்வு முடிவை நான் ஆய்வு செய்ததை நல்ல ஆய்வுதான்னு சொல்றீங்க ,இல்லையா ரமணி ஜி ?
      நன்றி !

      Delete
  4. Replies
    1. நன்றி ரமணி ஜி !

      Delete
  5. நல்லதொரு ஆய்வு!!

    ReplyDelete
    Replies
    1. இந்த விசயத்தில் ரமணி சார் சொல்றதை விட ,ராஜி மேடம் நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும் !
      நன்றி !

      Delete