14 October 2013

மனைவியின் சக்தி வாய்ந்த ஆயுதம் !

''என்னங்க ,ஆயுத பூஜையில் வைக்க ஆயுதம் கொண்டு வரச் சொல்லிட்டு ,கையிலே சின்ன பாட்டிலை எதுக்கு கொடுக்கிறீங்க ?''
''கண்ணீரைப் பிடிக்கத்தான் ...அதைதானே நீ 
ஆயுதமா பயன்படுத்தி காரியம் சாதிச்சுக்கிறே!''

42 comments:

 1. Replies
  1. கணவர்களை அழவைத்து காரியம் சாதித்துக் கொள்பவர்களே இப்போது அதிகமாகி விட்டார்கள் குமார் ஜி !
   நன்றி !

   Delete
 2. நிச்சயம் பயங்கரமான ஆயுதம் தான்.

  ReplyDelete
  Replies
  1. இந்த ஆயுதத்தால் பாதிக்கப் படாதவர்களே இருக்க மாட்டார்கள் போலிருக்கே !
   நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

   Delete
  2. அருமையாக ஆழமாக எப்படி
   தினமும் யோசிக்கிறீர்கள்
   எனத் தெரியவில்லை
   வாழ்த்துக்கள்

   Delete
  3. இதெல்லாம் என்ன ஆழம் ?மனைவியின் கண்ணீரின் ஆழத்தை விடவா ?
   நன்றி ரமணி ஜி !

   Delete
 3. Replies
  1. காமெடியில் வேண்டுமானால் மனைவி அழலாம் ..நிஜத்தை நினைத்தால் ,சிரிப்புதான் வருகுதையா !
   நன்றி மணிமாறன் ஜி !

   Delete
 4. Replies
  1. இந்த ஆயுதத்தின் கூர்மையை உணர்ந்தவர்களால் இப்படியெல்லாம் சிரிக்க முடியாது தனபாலன் ஜி !
   நன்றி !

   Delete
 5. Replies
  1. நன்றி ரமணி ஜி !

   Delete
 6. Replies
  1. மனிதனை நிலைகுலைய வைத்தால் அதை ஆயுதம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது ?
   நன்றி கவியாழி கண்ண்தாசன் ஜி !

   Delete
 7. Replies
  1. ஹா ..ஹா ...அனுபவமா ? இங்கே நான்தான் அழுது காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது !
   நன்றி ஜெயகுமார் ஜி !

   Delete
 8. வணக்கம்
  நினைக்க நினைக்க சிரிப்பாக வருகிறது நகைச்சுவை சுப்பர்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. பாட்டிலை கொடுத்த பின் என்ன நடந்து இருக்கும் ?அதை நினைச்சா ...வயிறு புண்ணாகி விடும் ரூபன் ஜி !
   நன்றி !

   Delete
 9. ஜோக்கு நன்றாக ரசிக்கும்படி இருக்கு..
  ஆனால் நிஜத்தில் பல பெண்களுக்கு கண்ணீரே வாழ்க்கையாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ...சொல்லப் போனால் 'கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் 'என்றே இருக்க வேண்டும் !
   நன்றி அபயா அருணா அவர்களே !

   Delete
 10. நினைத்த கணத்தில் கண்களை வியர்க்க வைக்கும் வித்தை பெண்களுக்கே கைவரப் பெற்றிருக்கிறது. அது மகத்தான ஆயுதம தான் என்பதில் சந்தேகமில்லை! படித்ததும் சிரிக்க வைத்ததுடன் சிந்திக்கவும் வைத்துவிட்டது உங்க ஜோக்!

  ReplyDelete
  Replies
  1. நமக்கெல்லாம் கிளிசரின் போட்டாலும் கண்ணீர் வராது இல்லையா பாலகணேஷ் ஜி !
   நன்றி !

   Delete
 11. மனைவி இல்லாதவங்களுக்கு ஆயுதம் எது?

  ReplyDelete
  Replies
  1. ஆளில்லா கடையிலே டீயை எதுக்கு ஆற்றனும் ?
   நன்றி தோழரே !

   Delete
 12. Replies
  1. நீலிக்கு கண்ணீர் இமையிலேன்னு சொன்னா ,அதுக்கும் அட்ராசக்கதானா கருண் ஜி ?
   நன்றி !

   Delete
 13. சிரித்துச் சிரித்து எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது போங்கள்.

  ReplyDelete
  Replies
  1. இது அந்த கண்ணீர் இல்லை .ஆனந்தக் கண்ணீர் ...இது கணக்கிலே வராதே!
   நன்றி காமக் கிழத்தன் அவர்களே !

   Delete
 14. உங்க வூட்டுல எப்படி!?

  ReplyDelete
  Replies
  1. நேற்று ஒரு பேச்சு ,இன்று ஒரு பேச்சு என்னிடமில்லை ..மேலே கரந்தை ஜெயகுமார் அவர்களுக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும் !
   நன்றி ராஜி மேடம் !

   Delete
 15. Replies
  1. கண்ணீர் மடைதிறந்து விட்டது மாதிரி பெண்களுக்கு மட்டும் கண்ணீர் வரும் மர்மத்தை நீங்கதான் சொல்லணும் டாக்டர் !
   நன்றி முருகானந்தம் ஜி !

   Delete
 16. இந்த மாதிரி உண்மையெல்லாம் வெளியில சொல்லப்படாது. அப்புறம் பூரிக்கட்டைதான் அடுத்த ஆயுதமாகும்.

  த.ம. 7

  ReplyDelete
  Replies
  1. பூரிக் கட்டை அடியைக் கூட வாங்கிக்கலாம் ..கண்ணீர் கல் மனதையும் கரைக்கும் ஆசிட் மாதிரியில்லே இருக்கு ?
   நன்றி ..நன்றி ..கும்மாட்சி !

   Delete
 17. ரைட்டு..... பெண்களின் ஆயுதம் கண்ணீர்தான்...

  ReplyDelete
  Replies
  1. நான் கல்யாணத்திற்கு பிந்தைய கண்ணீரை சொல்கிறேன் ,நீங்கள் முந்தைய கண்ணீரை சொல்றீங்க ,சரியா சௌந்தர் ஜி ?
   நன்றி !

   Delete
 18. அதெல்லாம் அந்தக் காலம்....

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கு ...மேலே குமார் அவர்களுக்கு சொன்ன பதிலில் நானும் ஒப்புக் கொண்டுள்ளேனே !
   நன்றி அருணா செல்வம் மேடம் !

   Delete
 19. அதன் பிறகு நடந்தது என்ன ?

  ReplyDelete
  Replies
  1. இந்த சின்ன பாட்டில் எந்த மூலைக்கு காணும் என்று மனைவி வேதனை அடைந்ததால் ,கணவன் டாஸ்மாக் பக்கம் பாட்டில் பொறுக்கி கொண்டிருப்பதாக கடைசியா கிடைத்த தகவல் !
   நன்றி கலாகுமரன் ஜி !

   Delete
 20. factu factu factu. கடலில் இருந்து தண்ணீர் வற்றினாலும் வற்றும் ஆனா பொண்ணுங்க கண்ணுல இருந்து கண்ணீர் வற்றவே வற்றாது.

  ReplyDelete
  Replies
  1. இதோட ஊற்றுக்கண் எங்கே இருக்குதுன்னே தெரியலேயே!
   அடிக்கடி வாங்க ராகவாச்சாரிஜி !

   Delete