Wednesday, 16 October 2013

மனைவி ,சயனைட் எது பெட்டர்?

''என்னங்க ,சயனைட்னா என்னான்னு கேட்டா 'அதுவும் உன்னே மாதிரிதான் ஆனால் குணத்திலே நேர் எதிர் 'னு சொல்றீங்களே ,எப்படி ?''
''அது உடனே ஆளைக் கொல்லும்,ஆனா நீ அப்படி இல்லையே !''


14 comments:

  1. பரவாயில்லையே
    நீங்க தைரியசாலிதான்
    உண்மையை நேரடியா சொல்லிப்புட்டீங்களே
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மனைவி ஊர்லே இல்லாத நேரத்தில் ,உண்மையை சொல்லாமே எப்போ சொல்றது ?
      நன்றி ரமணி ஜி !

      Delete
  2. ரைட்டு...

    இப்படிசொல்லிட்டுதான் வீட்டு அடிவாங்குறது...


    ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. அடி வாங்கி அடி வாங்கி உடம்புலே வைரம் பாய்ங்சுருச்சு .எவ்வளவு வேணும்னாலும் தாங்கும் !
      நன்றி சௌந்தர் ஜி !

      Delete
  3. நண்பரே! தங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா! ஆகியிருந்தால் , நீங்கள் மிவும் தைரிய சாலிதான்!

    ReplyDelete
    Replies
    1. மெல்லக் கொல்லும் விஷத்தை பருகிக் கொண்டு இருக்கிறேன் ....அன்பானவர்கள் விஷமே கொடுத்தாலும் அமிர்தமாய் மாறி விடுகிறதே அய்யா !
      நன்றி !

      Delete
  4. வருகைக்கு நன்றி மணிமாறன் ஜி !
    இன்றைய உங்கள் பதிவான 'திருட்டு சாமியார்கள் ' பதிவை ரசித்தேன் !உங்களின் விழிப்புணர்வு பதிவு எல்லோரையும் போய் சேர வேண்டும் என்பதற்காக என் பிளாக்கிலும் லிங்க் இணைத்து ள்ளேன் !

    ReplyDelete
  5. அலோவ் மைக் டெஸ்டிங் ஒன் டு த்ரீ ஆள் உயிரோடு இருக்காரா?

    ReplyDelete
    Replies
    1. ஐ சி வு வார்டில் இன்னும் சேர்க்கப் படவில்லை ,,,சந்தோசமா இருங்க மது கஸ்தூரி ரெங்கன் ஜி !
      நன்றி !

      Delete
  6. மனைவி ,சயனைட் எது பெட்டர்?
    மனைவிக்கு சயனைட் கொடுத்தால் பெட்டெர்..!

    தமிழில் வரும் வெகுஜனப் பத்திரிக்கைகள் மற்றும் தமாஷ் அரசியல் பத்திரிக்கையின் கேள்வி-பதில் இப்படித்தான் வரும்?

    ReplyDelete
    Replies
    1. அதில் எழுதுபவர்களும் நம்மை போன்றவர்கள்தானே நம்பள்கி ?
      நன்றி !

      Delete