Monday, 21 October 2013

'கணக்கு 'பண்ணும் வாத்தியார் !

''படியிலே தாவி தாவி,மாடிக்கு வந்த பையனை மொத்துமொத்துன்னு  மொத்துறார் ...கணக்கு வாத்தியாரை ஏண்டா கட்டிக்கிட்டோம்னு இருக்குடி !''
''ஏனாம் ?''
''எதையுமே 'ஸ்டப் பை ஸ்டப் 'பா  செய்யணுமாம் !

14 comments:

  1. Replies
    1. படித்தும் முட்டாள்ங்கிறது இப்படிப்பட்டவர்கள்தானா ,குமார் ஜி ?
      நன்றி !

      Delete
  2. ஆகா. இதுதான் கணக்கு வாத்தியாரே. இதுநாள் வரை தெரியாமல் இருந்துவிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. ஸ்டப் பை ஸ்டப்பா தெரிஞ்சுக்கலாம் ஜெயகுமார் ஜி !
      நன்றி !

      Delete
  3. Replies
    1. இவர் கிளாஸ் பசங்களை நினைச்சா வருத்தமா இருக்கா தனபாலன் ஜி ?
      நன்றி !

      Delete
  4. கணக்கு வாத்தியார கணக்கு பண்ணினது தப்பா போச்சே?? :)

    ReplyDelete
    Replies
    1. தலைப்பை பார்த்து நீங்க பண்ணிய கணக்கும் தப்பாப் போயிருக்கணுமே ஆவி ஜி ?
      நன்றி !

      Delete
    2. இல்ல பாஸ். காமெடி எதிர்பார்த்து தான் உள்ளே வந்தேன்.. :)

      Delete
    3. இந்த ஜோக்காளிக்கு காமெடி பண்ணத்தான் தெரியும் ,காமநெடி ஒத்துக்காதே !
      நன்றி கோவைஆவி ஜி !

      Delete
  5. ஹா ஹா! நல்ல காமெடி!

    ReplyDelete
    Replies
    1. வழிமுறையை கண்டிப்பா கடைப் பிடிக்க நினைக்கிற வாத்தியார் முறைப் பொண்ணைத்தான் கட்டிக் கொண்டிருப்பார் ,இல்லையா சுரேஷ் ஜி ?
      நன்றி !

      Delete
  6. நல்ல வேளை லிப்டில்
    வந்திருந்தால் பின்னி பெடல் எடுத்திருப்பார்
    எதையும் நகைச்சுவையாகத் தரும்
    கலையில் தனித்திறம் பெற்றிருக்கிறீர்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete