Thursday, 31 October 2013

சர்வருக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தம் ?

''சர்வர் யாருமே ஒத்துழைக்காம நஷ்டமாகி ஓட்டலை மூடிட்டீங்க ...கம்ப்யூட்டர் சென்டர் வைங்கன்னு  சொன்னா ,ஏன் வேண்டாங்கிறீங்க?''
''அதுக்கும் 'சர்வர் 'ஒத்துழைப்பு  தேவைப்படுமே!''

12 comments:

  1. ஹா... ஹா... ரசித்தேன்...

    இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    இன்று : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html

    ReplyDelete
    Replies
    1. நம் போன்ற பதிவர்களுக்கு சர்வர் உதவ இல்லையெனில் சிரமம் தான் .இல்லையா தனபாலன் ஜி ?
      நன்றி !

      Delete
  2. ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்;
    மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் மொய் வைக்கும் முன்பே உங்கள் வாய்ப்பாட்டுக்கு மொய் வைக்கலாம்னு பார்த்தேன் ..தாம்பூலப் பை எடுத்துவரப் போயிருக்கிறார்கள் என்றார்கள் ,தற்போது நான் எதிர்ப்பார்த்தபடி அது வந்து விட்டதால் உடன் சென்று மொய் வைத்து விடுகிறேன் !
      நன்றி நம்பள்கி !

      Delete
  3. ஹோட்டல்ல சர்வர் இல்லாட்டியும் சமாளிச்சுடலாம். ஆனா, நெட்ல சர்வர் இல்லாட்டி!?

    ReplyDelete
    Replies
    1. நமக்கு எல்லாமும் சர்வர் மயம்தான் இல்லையா ?
      நன்றி ராஜி மேடம் !

      Delete
  4. ஹி.......ஹி......உண்மைதான்

    Typed with Panini Keypad

    ReplyDelete
    Replies
    1. டிப்ஸ் கேக்காத 'சர்வருக்கு 'நாம் நன்றிக் கடன் பட்டுள்ளோம்,இல்லையா ?
      நன்றி கண்ணதாசன் ஜி !

      Delete
  5. மனிதர்களை நம்பியிருந்த காலம் போய்
    இப்போது இயந்திரங்களை நம்பும் காலமாகிவிட்டது!

    ReplyDelete
    Replies
    1. எந்திரம் மனிதனுக்கு வேலை சொல்லும் காலமும் வரலாம் !
      நன்றி அஜிஸ் ஜி !

      Delete
  6. Replies
    1. உங்களின் சரியான கமெண்டிற்கு நன்றி அய்யா !

      Delete