Friday, 4 October 2013

நடிகை பெயரை எதற்கெல்லாம் பயன் படுத்துவார்கள் ?

''காலத்திற்கேற்ற மாதிரி விளம்பரம்பண்றதாலே ,வியாபாரம் ஓஹோன்னு இருக்கா ,எப்படி ?''
''இன்றைய ஸ்பெசல் 'சமந்தா ரொட்டி 'ன்னு போட்டேன் ,பய புள்ளைங்க அள்ளிகிட்டு போயிட்டாங்களே!''


12 comments:

  1. Replies
    1. ரொம்ப நாளா விற்காம கிடக்கிறதை எப்படியெல்லாம் ஐடியா பண்ணி விற்கிறாங்க !
      நன்றி குமார் ஜி !

      Delete
  2. Replies
    1. விக்காத சரக்கு காலியாகவும் பேக்கரி காரரும் இப்படித்தான் சிரித்தார் !
      நன்றி அஜிஸ் ஜி !

      Delete
  3. Replies
    1. பிழைக்கத் தெரிந்த கடைக்காரர்னு நினைச்சு சிரிக்கிறீங்களா தனபாலன் ஜி ?
      நன்றி !

      Delete
  4. சம்ந்தா ரொட்டி.... :) அட நல்ல ஐடியாவா இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. சமந்தா ரெட்டி கூட இந்த ரொட்டியை தின்னு இருக்க வாய்ப்பில்லை !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  5. ஆஹா
    வியாபார நுணுக்கம் அருமை

    ReplyDelete
    Replies
    1. சமந்தா ரொட்டியோட அமலா பாலையும் விற்கும் ஐடியா இருக்கிறதே !
      நன்றி !

      Delete
  6. Replies
    1. நன்றி ரமணி ஜி !

      Delete