Saturday, 26 October 2013

மனைவிக்கு சுகர்ன்னு கணவனுக்கு வந்த கஷ்டம் ?

''என்ன முத்தம்மா .சீனிவாசன்ங்கிற என் பெயரை  மாற்றிகிட்டுதான்  பக்கத்திலே  வரணும்னு அடம் பிடிக்கிறியே ,ஏன் ?''
''சக்கரை கூடுதலா இருக்கு ...சீனி 'வாசனை 'கூட பக்கத்திலே வராம பார்த்துக்குங்கன்னு , டாக்டரு கறாரா சொல்லி இருக்காருங்க !''

10 comments:

  1. ஹா... ஹ...
    அருமை போங்க...

    ReplyDelete
    Replies
    1. எங்கே போகச் சொல்றீங்க குமார் ஜி ?
      நன்றி !

      Delete
  2. Replies
    1. சீனிவாசன் படுற கஷ்டம் உங்களுக்கு நல்லா இருக்கா ?
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  3. சீனிவாசனுக்கு ஆறுதல் சொல்றதை விட்டுட்டு சிரிக்கலாமா ,தனபாலன் ஜி ?
    நன்றி !

    ReplyDelete
  4. Replies
    1. அவங்க படுற பாடு உங்களுக்கும் சிரிப்பா இருக்கா .ராஜி மேடம் ?
      நன்றி !

      Delete
  5. சூப்பர் கடி! ஹா ஹா!

    ReplyDelete
    Replies
    1. கடி பட்ட இடத்திலே சக்கரையை போட்டுக்காதீங்க சுரேஷ் ஜி !
      நன்றி !

      Delete