Wednesday, 2 October 2013

'சின்ன வீடும் ' பெரிய வீட்டுலே இருக்க முடியுமா ?

''இரண்டு பெட் ரூம் உள்ள வீடு வாங்கலாம்னு என் வீ ட்டுக்காரர்  சொன்னார் ,சந்தோசப் பட்டேன்..... ''
''அதுக்கென்ன இப்போ ?''
''இரண்டு பெட் ரூமுக்கும் ஒரே மனைவியான்னு கேக்கிறாரே ?''

8 comments:

  1. Replies
    1. விவாகத்தையே வில்லங்கம் ஆக்கிற ஆளும்கூட !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  2. Replies
    1. விவரமான ஆளா ,விவகாரமான ஆளான்னு அய்யா சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடத்தித் தான் முடிவு பண்ணனும் போலிருக்கே !
      நன்றி கவியாழி அவர்களே !

      Delete
  3. ஆஹா இது தெரியாமல் போச்சே!

    ReplyDelete
    Replies
    1. தெரியாமப் போச்சேன்னு நீங்க சொன்னா நான் நம்பவே மாட்டேன் ,அஜிஸ் ஜி !
      நன்றி !

      Delete
  4. அட விவரம்புடிச்ச ஆளா இருப்பார் போல!

    ReplyDelete
    Replies
    1. விவரம் புடிச்ச ஆளில்லே ,வில்லங்கம் புடிச்ச ஆள் இவரு !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete