Tuesday, 8 October 2013

ரம்பா ,ஊர்வசி ,மேனகா மூவரும் இருப்பது இதில்தானாம்!

''அவர் ஏன் 'ரம்'மட்டுமே குடிக்கிறார் ?''
''Rampaa,Urvasi,Menakaa மூவரோட டான்சையும் பார்த்த த்ரில் அதிலேதான் அவருக்கு கிடைக்குதாம் !''

10 comments:

  1. Replies
    1. குடிக்கிறதுக்கு காரணத்தை குடிகாரனுக்கு சொல்லியா தரணும் ?
      நன்றி ஜெயக்குமார் ஜி !

      Delete
  2. Replies
    1. நிச்சயமா குடிகாரனுக்கு இப்படி சிந்தனை வருமான்னு தெரியலே !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  3. இப்படி ஒரு அர்த்தம் இருக்கா....

    ReplyDelete
    Replies
    1. Routine Utility Medicine என்று குடிகாரர்கள் அர்த்தம் சொல்வதும் உண்டு !
      குடித்துவிட்டு ...இல்லை இல்லை ...படித்துவிட்டு கமெண்ட்போட்டதிற்கு நன்றி கோவை ஜீவானந்தம் ஜி !

      Delete
  4. காரணம் நல்லாத்தான் இருக்கு
    குடிச்சிப் பார்க்கணும்னு தோணுது

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு எதுக்கு விபரீத ஆசையெல்லாம் ரம்மணி...தப்புதப்பு ...ரமணி ஜி ?
      நன்றி !

      Delete
  5. Replies
    1. மிக்க நன்றி ரமணி ஜி !

      Delete