Thursday, 10 October 2013

காண்டம் என்றால் ஆங்கில அர்த்தமே வேறு !

''பதுங்கு குழியை பார்வையிட்ட மன்னர் ...இதென்ன ஒதுங்கு குழியான்னு ஏன் கோபமா சத்தம் போடுறார் ?''
''உள்ளே நாலு காண்டம் கிடக்குறதை பார்த்துட்டாரே !''

8 comments:

  1. அடுத்தவன் முந்திட்டானே என்ற ஆதங்கமோ, அரசருக்கு?

    ReplyDelete
    Replies
    1. அரசன் ஆக இருக்கிறவனுக்கு ஆதங்கம் வரத்தானே செய்யும் ?
      நன்றி அஜீஸ் ஜி !

      Delete
  2. Replies
    1. அரசனின் நல்ல முகங்கள் மட்டுமே சரித்திரத்தில் காண முடிகிறது ,இப்படிப்பட்ட மறைக்கப்பட்ட முகங்களும் தெரிந்தால் சிரித்து மகிழலாம் .இல்லையா தனபாலன் ஜி !
      நன்றி !

      Delete
    2. கில்லாடி மன்னனாக இருப்பார்போல இருக்கே
      கரெக்டா கண்டுபிடித்துவிட்டாரே

      Delete
    3. அந்தபுரமே கதின்னு கிடக்கிற மன்னனுக்கு ஒற்றர் மூலம் ரகசிய தகவல் கிடைச்சுருக்குமோ,என்னவோ ?
      நன்றி ரமணி ஜி !

      Delete