Wednesday, 9 October 2013

இந்த ஜோடி பெத்துகிட்டது ரெண்டுதான் !

''வீட்டிலே அரை டஜன்பிள்ளைங்களை வச்சுகிட்டு, குடும்பக்கட்டுபாட்டை கடைப்பிடிக்கிறோம்னு  சொல்றது ,நியாயமா ?''
''நாங்க பெத்துகிட்டது ரெண்டுதாங்க ,கல்யாணத்திற்கு முன்னாலே அவளுக்கு ரெண்டு,எனக்கு ரெண்டு குழந்தைகளும் இருந்ததுங்க !''

8 comments:

  1. Replies
    1. நன்றி மணிமாறன் ஜி !

      Delete
  2. இதுவல்லவோ குடும்பம்...!


    துன்பத்திற்கு தீர்வு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html

    ReplyDelete
    Replies
    1. நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் ஆக தங்களின் தீர்வு அருமை படித்து ரசித்தேன் !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  3. பார்ரா!
    பாசக்கார பயலா இருப்பான் போல!

    ReplyDelete
    Replies
    1. இந்த பாசமாவது இருக்கிற பெண்டாட்டி ,பிள்ளைங்களோட நிற்கணும் !
      நன்றி அஜீஸ் ஜி !

      Delete
  4. சபாஷ் சரியான குடும்பம்..

    ReplyDelete
    Replies
    1. என் குழந்தை .உன் குழந்தையுடன் ,நம் குழந்தைகள் சேர்ந்து விளையாடும் அழகே அழகு என்றும் அவர்கள் சொல்லிக் கொள்வார்கள் என நினைக்கிறேன் !நன்றி கருண்ஜி !

      Delete