Tuesday, 29 October 2013

I T வேலை என்பதும் இப்படித்தானா ?

''முதலாளிகிட்டே கால்லே ஆணின்னு ஒருநாள் லீவு கேட்டது தப்பாப் போச்சா .ஏண்டா ?''
''நாளையிலிருந்து பம்பரமா சுத்தி சுத்தி  வேலைப் பார்க்கணும்னு சொல்றாரே !''






18 comments:

  1. Replies
    1. ஒத்த கால்லே சுற்றி சுற்றி பாலே டான்ஸ் ஆடலாம் ,வேலை எங்கே பார்க்கிறது ?
      நன்றி தன பாலன் ஜி !

      Delete
  2. Replies
    1. ரசித்தது ஒன்பது முறையா ?
      நன்றி கண்ணதாசன் ஜி !

      Delete
  3. ரசித்தேன்! நல்ல ஜோக்...
    தமிழ்மணம் பிளஸ் வோட்டு + 2 போட்டு விட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. அறுவைக்கு பின் ஒட்டுதான் போடுவார்கள்,ஓட்டு போட்டநம்பள்கி டாக்டருக்கு நன்றி !

      Delete
  4. Replies
    1. பம்பரம் சுற்றுவது ரசிக்கத்தான் தோன்றும் !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  5. சூப்பர் ஜோக்
    எப்படித்தான் உங்களுக்கு இப்படி
    அற்புதமான ஜோக்குகளெல்லாம்
    புதிது புதிதாய்த் தோன்றுகிறதோ ?

    பொறாமையாகத்தான் இருக்கிறது
    தொடர வாழ்த்துக்களுடன்....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டு ,பம்பரம் கொண்டு என் தலையில் ஆக்கர் போட்டது போல்
      இ(னி )ருக்கிறது !
      நன்றி !

      Delete
  6. Replies
    1. நன்றி ரமணி ஜி !

      Delete
  7. New thinking!! Joke not heard before, Thanks...............

    ReplyDelete
    Replies
    1. உங்களின் முதல் வருகைக்கும் ,கமேண்டிற்க்கும் நன்றி ஜெயதேவ் தாஸ் ஜி !

      Delete
  8. ஏற்கனவே நாங்க ராப் பகலா பம்பரமாத்தானே சுத்திட்டுருக்கோம்!!! சுத்தாம நின்னுட்டா அப்புறம் ஒரேடியா நிக்க வைச்சுருவாங்களே!!!!

    ReplyDelete
    Replies
    1. சமீபத்தில் வந்த செய்திகள்... I Tபணியாளர்களின் மேல் திணிக்கப் பட்டுள்ள பணி சுமையை அனைவரும் உணர்ந்து 'கொல்லும்' விதமாக உள்ளது !
      நன்றி கீதா மேடம் !

      Delete
  9. சூப்பர்... கலக்கல் நகைச்சுவை சிந்தனை...

    ReplyDelete
    Replies
    1. எருதுக்கு புண் வந்தால் வலி,ஆனால் காக்கைக்கு கொண்டாட்டம் என்பதைப் போலத்தான் முதலாளி .தொழிலாளி உறவும் !
      நன்றி சாய் ரோஸ் அவர்களே !

      Delete