Tuesday, 22 October 2013

IQ இல்லைனா கல்தாதான் !

''உணவு மந்திரிக்கு கல்தாவாமே ...ரேசன் கடையிலே இலவச வேட்டி சேலை வாங்க வந்த நெரிசல்லே சிக்கி நாலு பேர் இறந்தாங்களே ,அதுக்காக இந்த கல்தாவா ?''
''அதுக்காக இல்லை ...'கியூ ' பிரிவு  போலீசார் வரிசையை ஒழுங்குபடுத்தலைன்னு  கண்டனம் தெரிவிச்சாராம் !''

14 comments:

  1. அட கண்டனம் தெரிவிக்கிறது தப்பா ஜி....
    கியூ பிரிவுக்கு கியூ சரியா அமைக்கத் தெரியலை...அதுக்கு அமைச்சருக்கு கல்தாவா?

    ReplyDelete
    Replies
    1. கியூ பிரிவு போலீஸார் ,சட்டவிரோத காரியங்களை செய்வோர் ,வெடிகுண்டு தயாரிப்போர் ,தீவிரவாதிகள் தொடர்புடைய வழக்குகளை விசாரித்தல் போன்ற பெரிய காரியங்களில் ஈடுபடுவார்கள் .அவர்களை கியூ சரி செய்ய வேண்டியவர்கள் என்று தவறாக நினைத்து கண்டனம் தெரிவித்த மந்திரிக்கு கல்தா தவிர வேறென்ன கிடைக்கும் ?
      நன்றி குமார் ஜி !

      Delete
  2. Replies
    1. அருமை... மந்திரியின் அறிவாற்றல்தானே .ஜெயகுமார் ஜி ?
      நன்றி !

      Delete
  3. மந்திரியின் பொது அறிவு
    சிலிர்க்க வைக்கிறது
    அவர் நிச்சயம் நம்ம ஊர்
    மந்திரியாகத்தான் இருக்கணும் ?
    வார்த்தை விளையாட்டு அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் இப்படித்தான் என்றால் ,மற்ற ஊர் மந்திரிகள் கோபித்துக் கொள்ளவா போகிறார்கள் !
      நன்றி !

      Delete
  4. Replies
    1. நன்றி ரமணி ஜி !

      Delete
  5. Replies
    1. மந்திரியின் நாக்கில் 'சனி 'விளையாடியதை தானே ?
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  6. அருமை ,கல்தா கொடுக்கப் பட்டதுதானே ?
    நன்றி தனபாலன் ஜி !

    ReplyDelete
  7. வணக்கம் அய்யா!
    கண்டனம் பல நேரங்களில் சங்கடம் ஆகிவிடுகிறது. மங்குணி அமைச்சருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள். தங்கள் தளத்திற்கு முதல் வருகை இனி தொடர்வேன்..

    ReplyDelete
    Replies
    1. அ .பாண்டியன் ஜோக்காளியில் வந்து ஆனா போட்டதிற்கு மிக்க நன்றி !
      மங்குனி அமைச்சர் கியூ என்ற ஒரு வார்த்தையை சொல்லி இருக்காவிட்டால்கூட பதவியில் நீடித்து இருக்கலாம் ,இல்லையா பாண்டியன் ஜி ?

      Delete