Tuesday, 1 October 2013

Thir'teen'ஐ லக்கி நம்பர் ஆக்குவது 'teen' ager கையில்தான் !

டீனேஜ் என்பது ... 
கனாக்காணும் காலம் மட்டுமல்ல ,
வினாக்காணும் காலமும் கூட !
தேர்வு வினாவுக்கு விடை சொல்லவேண்டிய பருவத்தில் ...
வேறு உணர்ச்சிக்கு விடை தேடிக் கொண்டிருந்தால்...
வாழ்க்கை முழுதும் கேள்விக் குறிதான் எஞ்சி நிற்கும் !


9 comments:

  1. சரியாச் சொன்னீங்க.....

    ஆனா அதைப் புரிந்து கொள்ளும் வயதில்லை அது! :)

    ReplyDelete
    Replies
    1. இரண்டும் கெட்டான் வயது ...பெற்றவங்கதான் புரிய வைக்கணும் !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
    2. அட ஆமாம் சார் எல்லாமே லேட்டா தான் புரியுது,இந்த விசயத்துல பிள்ளைங்களுக்கு பெரியவங்க கெய்டன்ஸ் தேவை

      Delete
  2. நல்ல கருத்து

    ReplyDelete
    Replies
    1. புரிஞ்சிக்காதவங்களுக்கு புரிய வைச்சா..படிப்பிலே கண்ணும் கருத்துமாகி விடுவார்கள் !
      நன்றி ரமணி ஜி !

      Delete
  3. Replies
    1. இந்த உண்மையை உணர்ந்து கொண்ட பதின்ம வயதினர்கள் சாதனைகள் செய்து உலகத்தாரின் கண்களில் வியப்புகுறிகளாய் உயர்ந்து நிற்கிறார்கள் !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete