Saturday, 2 November 2013

இதெல்லாம் கிரிமினல் குற்றமா ?

''வெள்ளையை  கருப்பாக்க  நீங்க உதவுறதா ,எங்களுக்கு தகவல் வந்திருக்கு ,அதனாலே கைது பண்றோம் !''
''உங்களுக்கு யாரோ தப்பா  தகவல் கொடுத்திருக்காங்க ,நான் வெள்ளை மயிருக்கு கருப்பு டை அடிக்கிற சாதாரண பார்பர் சார் !''

10 comments:

  1. ஐயோ பாவம்!
    நல்லா புரியும்படியாதானே சொல்லுகிறார்!
    பிறகு ஏன் இந்த குளறுபடி?

    ReplyDelete
    Replies
    1. பார்பர் சரியாத்தான் சொல்லுறார்.போலீஸ் இன்பார்மேர்தான் சொதப்பிட்டார்!
      நன்றி அஜீஸ் ஜி !

      Delete
  2. ஹா.... ஹா....

    இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. கமண்டிற்க்கும் வாழ்த்திற்கும் நன்றி தனபாலன் ஜி !

      Delete
  3. ஆகா
    தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கமண்டிற்க்கும் வாழ்த்திற்கும் நன்றி ஜெயகுமார் ஜி !

      Delete
  4. ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்;
    மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

    ReplyDelete
    Replies
    1. டாப்சீ பரோட்டவிற்க்கு மொய் வச்சாச்சு !
      நன்றி நம்பள்கி ஜி !

      Delete
  5. தங்களிற்கும் தங்கள் குடும்பத்தாரிற்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
    வேதா.இலங்காதிலகம்.


    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு மிக்க நன்றி கொவைக்கவி அவர்களே !

      Delete