Monday, 25 November 2013

மருமகளின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா ?

''சாரி ஆண்ட்டி ,நான் எறிந்த ரப்பர் பால்தான்  உங்க மாமியார் நெற்றியில் பட்டது ...நல்ல வேளை ஒண்ணும் ஆகலே,அதுக்கு நீங்க ஏன் நூறு ரூபாய் கொடுக்கிறீங்க  !''
''நல்ல கார்க் பால் வாங்கி இனிமேல் விளையாடுங்க !''


12 comments:

  1. Replies
    1. இந்த விஷயம் மாமியாருக்கு தெரிந்தால் ஊருக்கு கிளம்பிடுவாங்களே !
      நன்றி

      Delete
  2. அடாடா என்ன ஒரு ஆசை மாமியார் மீது! :)

    ReplyDelete
    Replies
    1. இப்படிப் பட்ட செலவுகள் மருமகள் நிறையச் செய்வார் போலிருக்கே !
      நன்றி

      Delete
  3. த.ம. வோட்டு போட்டச்சு! comment follows!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ,கரென்ட் வந்த பிறகு கமெண்ட் மெதுவா வரட்டும் ,ஒண்ணும் அவசரமில்லை !
      நன்றி

      Delete
  4. வணக்கம்
    ஓ.....ஓஓஓ,,, அப்படியா சம்பவம்......போகுது.... நகைச்சுவை அருமை... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. காசு போனாலும் பரவாயில்லை ,மாமியார் மண்டை உடையணும் நினைக்கிற மருமகள் நல்லா வருவாங்க !
      நன்றி

      Delete
  5. Replies
    1. மாமியாருக்காக எப்படியெல்லாம் யோசிப்பாங்களோ ?
      நன்றி

      Delete
  6. நல்ல வேளை!
    பந்தை தான் மாற்றினார் அவர்.
    நானாக இருந்தால், அடுத்த முறை பந்தோடு மட்டையும் வரணும் என்று யோசனை சொல்லியிருப்பேன்!

    ReplyDelete
    Replies
    1. மாமியார் கொடுமை என்றால் மருமகள்தான் பாதிக்கப் படுவார் ! உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி ?
      நன்றி

      Delete