Wednesday, 27 November 2013

பாரத ரத்னா வாங்கினால் நடிகை மார்க்கெட் போயிடுமா ?

'' முதல் படத்திலேயே என் நடிப்புக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப் போறாங்களாம் ,என்ன செய்யலாம் அம்மா  ?''
''சம்பாதிக்கவேண்டிய இந்த வயசுலே 
பாரத ரத்னா விருதா...வேண்டாம்னு சொல்லிடும்மா !''

32 comments:

  1. அட உலகம் தெரிஞ்ச அம்மாவா இருக்குமோ...

    ReplyDelete
    Replies
    1. அம்மாவா இருக்கலாம் ,சித்தியாகவும் இருக்கலாம் !
      நன்றி

      Delete
  2. பாரத ரத்னா என்றாலே ஓய்வுக்குப் பிறகுதான்
    என்று முடிவு செய்துவிட்டீர்களா
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. காந்திஜிக்கே ஏன் கொடுக்கப்படலைன்னு இப்பத்தான் ஞாபகத்தில் வந்து யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் !
      நன்றி

      Delete
  3. வணக்கம்

    எல்லாம் நல்ல படியாக நடந்தால் சரிதான்.... அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வரும்படியை நல்ல விதமாய் பார்த்துகிட்டாலே போதும் ,அப்புறம் எல்லாமே நல்ல படியா நடக்கும் !
      நன்றி

      Delete
  4. Replies
    1. விவரம் இல்லாமையா நடிக்க விட்டு இருக்காங்க ?
      நன்றி

      Delete
  5. Today : http://dindiguldhanabalan.blogspot.com/2013/11/Noble.html

    ReplyDelete
    Replies
    1. படித்தேன் ,ரசித்தேன் !

      Delete
  6. பாரதரத்னா அத்தனை சீப் ஆகிவிட்டது!!!!!????? என்ன செய்ய? ஆனால் உண்மை அதுதானே!! அம்மா நினைச்சுருப்பாங்க "நம்ம பொண்ணுக்கென்ன வயசா ஆகிப்போச்சு?!! நம்ம பொண்ணே 'ரத்தினமா' இருந்து 'பணம்' கொழிக்கும் போது இந்த பாரதரத்னா எல்லாம் சும்மா சப்பை மேட்டருனு" நினைச்சுருப்பாங்க!

    ReplyDelete
    Replies
    1. தேசத்தந்தைக்கு கிடைக்காத கௌரவம் ஒரு விளையாட்டு வீரருக்கு கிடைக்கிறதே !
      நன்றி

      Delete
  7. இன்னும் சில நாட்களில் பாரத ரத்னா என்பது நாட்டின் இரண்டாவது உயரிய விருதாகக் கருதப்படும்.....த.ம.4

    ReplyDelete
    Replies
    1. ஓட்டு வங்கி அரசியலுக்கு விருதுகளை வழங்கினால் இதுதான் நடக்கும் !
      நன்றி

      Delete
  8. எத்தனை உள்ளர்த்தம்!

    கலக்கல் ஜோக்!

    ReplyDelete
    Replies
    1. உள்ளர்த்தம் உணர்ந்ததற்கு நன்றி !

      Delete
  9. Replies
    1. எது ,விருது வேண்டாம்னு சொன்னதுதானே ?
      நன்றி

      Delete
  10. Replies
    1. நீங்கள் ரஜினி பிரியரா ,வர வேண்டிய நேரத்திற்கு சரியா வந்து விடுகிறீர்களே ?
      நன்றி

      Delete
  11. த.ம. 2 போட்டாச்சு!

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் ரஜினி பிரியரா ,வர வேண்டிய நேரத்திற்கு சரியா வந்து விடுகிறீர்களே ?
      நன்றி

      Delete
  12. பாரத ரத்னா விருதா
    அது
    எல்லோருக்கும் கிடைக்க
    மலிவான பொருளா?
    தங்கள் நகைச்சுவையால்
    நன்றாகச் சாடியுள்ளீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. விருதுகளின் மாண்பைக் கெடுக்கும் வகையில் லாபி நடக்கிறதே !
      நன்றி

      Delete
  13. மிகச் சரி
    ஓய்ந்தவர்களுக்குத்தான் இங்கு இதுபோல்
    விருது கொடுத்துப் பழக்கம்
    அதை முன்னாலே கொடுத்தால் நிச்சயம்
    ஓய்ந்துதான் போவார்

    அருமையாக யோசிக்கிறீர்கள்
    அழகாக அளவாகச் சொல்கிறீர்கள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. பெரிய விருது வாங்கிய நடிகைகளை ' ஓரம்கட்ட முடியாது 'என்பதாலோ என்னவோ சினி பீல்டிலிருந்தே ஓரம் கட்டிவிடுகிறார்கள் !
      நன்றி

      Delete
  14. Replies
    1. கலை ரசனை ஜாஸ்திதான் உங்களுக்கு கலா குமரனின் வழி வந்தவராச்சே நீங்கள் !
      நன்றி

      Delete
  15. வணக்கம் சகோதரர்
    நாட்டின் உயரிய விருது தலைவர்கள் இறந்த பின்னரே பெரும்பாலும் வழங்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது தான் சற்று நிலைமை மாறி வருகிறது அதிலிலும் அரசியல் கலந்து விட்டது தான் வேதனை..

    ReplyDelete
    Replies
    1. பாரத ரத்னா விருது இருப்பவர்க்கே வழங்கப் படுகிறது ,நேதாஜி உயிரோட இருக்கிறாரா என்று டௌட் வந்ததால் விருது வாபசும் பெறப் பட்டுள்ளது !
      நடப்பை நினைத்து ரொம்ப அழாதீங்க ,உடம்புக்கு ஆகாது !
      நன்றி

      Delete