Friday, 29 November 2013

டைவர்ஸ் அதிர்ச்சி மனைவிக்கா ,கணவனுக்கா ?

''அதிர்ச்சியான செய்தியைச் சொன்னால் விக்கல் நின்னுடும்னு ,என் மனைவிகிட்டே உன்னை டைவர்ஸ் செய்யப் போறேன்னு சொன்னேன் ...''
''விக்கல் நின்றதா ?''
''விக்கல் நின்னுடுச்சு ,எப்போ டைவர்ஸ் பண்ணப் போறீங்கன்னு அனத்த ஆரம்பிச்சுட்டாளே !''
                                           

28 comments:

  1. Replies
    1. இதுக்கு விக்கலே தேவலை ,இல்லையா சீனி ஜி ?
      நன்றி !

      Delete
  2. வணக்கம்

    ஏன் இந்த நடவடிக்கை.... அண்ணா.. அருமை வாழ்த்துக்கள்..தொடருங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இந்த நடவடிக்கை டாக்டர்களே பரிந்துரைப்பது !
      நன்றி

      Delete
  3. பிரச்சினைகளை பேரம் பேசி வாங்குவது என்பது இதுதான் போலிருக்கிறது.
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. வில்லங்கத்திற்கு வெற்றிலைப் பாக்குவைக்கிற மாதிரியா ?
      நன்றி

      Delete
  4. வில்லங்கமான விக்கல்?

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஆகும்னு தெரிஞ்சு இருந்தா விக்கியே சாகட்டும்னு விட்டிருக்கலாம் !
      நன்றி

      Delete
  5. வேண்டாத வேலை தானே இது! :)

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. நாக்குலே சனியாக கூடயிருக்கலாம்!
      நன்றி

      Delete
  6. இந்த மாதிரி ரொம்ப சுவையான ஜோக் எல்லாம் பத்திரிகைகளுக்கு அனுப்பினா பிரசுரம் ஆகும்; பணமும் கிடைக்குமே.

    ReplyDelete
    Replies
    1. இதைதான் என் இல்லக் கிழத்தியும் சொல்லிக் கொண்டிருக்கிறாள் !
      காசு எங்கே போய்விடும் ?ஒருநாள் போதும் போதும் என்கிற அளவிற்கு கொட்டத்தான் போகிறது !
      நன்றி

      Delete
  7. Replies
    1. ஹும்,...நமக்கில்லையே !
      நன்றி

      Delete
  8. சொல்லிடவேணியதுதானே அடுத்த லோக் அதாலத்தில் வாங்கலாம் என்று

    ReplyDelete
    Replies
    1. அவ்வளவு நாளெல்லாம் தள்ளிப் போட முடியாதாமே !
      நன்றி

      Delete
  9. பண்ணப் போறதில்லைன்னு சொல்லிடுங்க. திரும்பி விக்கல் வந்தும் அப்படியே விட்டுடுங்க

    ReplyDelete
    Replies
    1. விக்கலை நிறுத்தினாலும் விவாகரத்தைநிறுத்த மாட்டாங்களாமே!
      நன்றி

      Delete
  10. விக்கலுக்கு வில்லங்க நடவடிக்கையா

    ReplyDelete
    Replies
    1. குடும்பம் நல்லா விளங்கிடும் !
      நன்றி

      Delete
  11. அடக் கஷ்டமே
    விளையாட்டு வினையாவதென்பது இதுதானா ?

    ReplyDelete
    Replies
    1. யாருக்குத் தெரியும் ,போட்டு வாங்குறாரோ என்னவோ ?
      நன்றி

      Delete