Wednesday, 6 November 2013

கணவனை வேலை வாங்கும் மனைவி ?

''இப்போ பேட்டிங் பண்றது யாருன்னு நம்ம  பையன் கேட்டதுக்கு  'கலுவிதரனா'ன்னு சொன்னேன் ...நீ ஏன்,மீனைக் கொண்டுவந்து என் முன்னாடி வைக்கிறே  ?'' 
''கழுவிதரணுமான்னு நீங்க கேட்ட மாதிரி என் காதிலே விழுந்ததுங்க !''

6 comments:

  1. காரியத்தில் கண்ணாக இருக்காங்களே!

    ReplyDelete
    Replies
    1. அதற்கெல்லாம் சொல்லியா தரணும்?
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  2. அருமை
    சரியாகக் கவனிக்காவிட்டால்
    அப்படித்தான் கேட்கும்

    ReplyDelete
    Replies
    1. கழுவிய நீரில் நழுவின மீனாய் கணவன் இருந்தால் இந்த பாடுதான் படவேண்டி இருக்கும் !
      நன்றி !

      Delete
  3. Replies
    1. நன்றி ரமணி ஜி !

      Delete