Saturday, 9 November 2013

ஏற்கனவே மனைவி தண்டம்னு சொல்லுவா ...!

''அவருக்கு காந்தீயக் கொள்கையிலே ஈடுபாடு அதிகமாச்சு  சரி ,தண்டாயுதபாணிங்கிற பெயரை ஏன் கோதண்டன்னு மாத்திக்கணும்?''
''ஆயுத பாணியா  இருக்க பிடிக்கலையாம் !''

10 comments:

  1. Replies
    1. ரைட்டுக்கும் .ஹா ஹாவுக்கும் நன்றி சௌந்தர் ஜி !

      Delete
  2. ஆஹா எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க

    ReplyDelete
    Replies
    1. நான் எங்கே யோசிச்சேன் ?வலைப்பதிவர்கள் அனைவருக்கும் வீட்டிலே இதுதானே செல்லப் பெயர் ?
      நன்றி முரளிதரன் ஜி !

      Delete
  3. காந்தி கையில் இருந்த கோலும் ஆயுதம்தானேஜீ

    ReplyDelete
    Replies
    1. வன்முறைக்கான அளவுகோலில் அந்த கோல் வராதே !
      நன்றி அஜீஸ் ஜி!

      Delete
  4. Replies
    1. நன்றி ஜூரேஷ்..தப்பு தப்பு ..சுரேஷ் ஜி !

      Delete
  5. அட நல்ல எண்ணம் தானே! :)

    ReplyDelete
    Replies
    1. ஆனா நமக்குத்தான் கொடுப்பினை இல்லை ,இப்படி ஒரு காந்தீய வாதியைக்காண்பதற்கு !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete