Sunday, 17 November 2013

ஜாக்கெட்டுக்கு லேடிஸ் டைய்லர்தான் OK !

''என்னங்க ,உங்க சட்டையை சரியா தைக்கிற டைய்லர்கிட்டே ... என் ஜாக்கெட்டையும் கொடுக்கிறேன்னு சொன்னா ஏன் வேணாம்னு எரிஞ்சு விழுறீங்க ?'' 
''அந்த எழவிலே போறவன்  பார்வையிலேயே அளவை எடுப்பானே !''

18 comments:

  1. லேடிஸ் மட்டும் பார்க்காமலா அளவெடுப்பாங்க?

    ReplyDelete
    Replies
    1. இதில் கணவர் ஆட்சேபம் தெரிவிக்க வாய்ப்பில்லையே !
      நன்றி கண்ணதாசன் ஜி !

      Delete
  2. Replies
    1. சமீபத்தில் ஒரு லேடி டைய்லர் மகனே டிரையல் ரூமில் ஸ்பை கேமெராவில் படம் பிடித்ததாக கைதாகியுள்ளான்..நிச்சயம் பெண்களுக்கு கவனம் தேவைதான் !
      நீங்கள் சொல்லும் கவனம் புரிந்தது !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  3. என்னஜீ, அளவு ஜாக்கெட்டு ஒண்ண கொடுத்துட்டா போச்சு!

    ReplyDelete
    Replies
    1. இந்த ஐடியாவை புரிஞ்சுக்க தெரியலே அந்த கணவனுக்கு !
      நன்றி அஜீஸ் ஜி !

      Delete
  4. ஓ பார்வையிலே படம் பிடிக்கிறவரா
    அப்ப கஷ்டம்தான்

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஆள்கிட்டே தைக்க கொடுக்க கணவன் எப்படி சம்மதிப்பார் ?
      நன்றி !

      Delete
  5. Replies
    1. நன்றி ரமணி ஜி !

      Delete
  6. ha!...ha!....
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி கோவைக் கவி அவர்களே !

      Delete
  7. இப்படியும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. எதிர்ப் பாலினத்திடம் அவர்கள் திறமையை காட்டாமல் இருந்தால் சரிதான் !
      நன்றி ஜெயகுமார் ஜி !

      Delete
  8. ஹா... ஹா....

    அப்ப அவரே தச்சுக் கொடுக்க வேண்டியதுதான்...

    ReplyDelete
    Replies
    1. பாக்கியராஜ் பாணியில் சொன்னால் அவருக்கு ஹூக்கு மாட்டவே தெரியாது ,நல்லா தச்சுக் கிழிப்பாரே !
      நன்றி குமார் ஜி !

      Delete
  9. ம்ம்ம்ம்.... கவனம் தேவைதான் - காமிராக் கண்கள் கொண்ட டைலரா இருப்பார் போல!

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும் ,நீங்கள் அற்புதமான போட்டோ கிராப்பர் ஆச்சே !

      Delete