Wednesday, 11 December 2013

11.12 .13ஐ மறக்க முடியாத நாளாக மாற்றும் கணவன் ?

''என்னங்க ,இன்னைக்கு தேதி 11.12 .13 ஆச்சே ...நிறைய பேர் இன்னைக்கு கல்யாணம் பண்ணிக்கிறாங்களாம் ,நாமளும் மறக்க முடியாதபடி என்ன  காரியத்தைச்  செய்யலாம் ,சொல்லுங்க !''
''டைவர்ஸ்வேன்னா  பண்ணிக்குவோம் !''

16 comments:

  1. புருஷன்கிட்டேகேட்டது தப்பாப் போச்சேன்னு 'அவுக 'பீல் பண்ணிக்கிட்டு இருக்காக ,உங்களுக்கு நல்ல யோசனையாப் படுதா ?
    நன்றி

    ReplyDelete
  2. நல்லவேளை, தங்கச்சிய கூப்பிடுன்னு பன்னாடை சொல்லலை!

    ReplyDelete
    Replies
    1. அதுக்காக பன்னாடைக்கு ஒரு பொன்னாடை போர்த்தி விடலாமா ?
      நன்றி

      Delete
  3. Replies
    1. நல்ல யோசிக்கிறீங்க

      Delete
    2. தாங்க முடியலையேடா சாமின்னு சொல்ல வர்ரீங்களா ?
      நன்றி

      Delete
  4. Replies
    1. சொல்றதுக்கு ஒண்ணுமில்லே .அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  5. Replies
    1. எது சரி ,சைதை அஜீஸ் சொன்னதா சீனி ?
      நன்றி

      Delete
  6. Replies
    1. பெண்டாட்டி எப்போ கேட்பான்னு மனுஷன் காத்துகிட்டு இருந்தார் போலிருக்கே !
      நன்றி

      Delete