Sunday, 15 December 2013

மருமகள் கோபத்திற்கு பயப்படும் டாக்டர் ?

''மருமகளை மட்டும் வெளியே நில்லுங்கன்னு சொல்லிட்டு டாக்டர் என்ன சொல்லப் போறார் ?''
'' மாமியாருக்கு நடந்த ஆப்ரேசன் சக்சஸ்ன்னு சொல்லத்தான் !''

16 comments:

  1. Replies
    1. மாமியார் மருமகள் உறவை அறிந்த நல்ல டாக்டர் !
      நன்றி

      Delete
  2. இல்லேன்னா மருமகள இல்லே ICU-லே சேர்க்கவேண்டியிருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ,மாமியார் பொழச்சுகிட்டாங்க என்கிற செய்தி அதிர்ச்சி தரத்தானே செய்யும் ?'
      நன்றி

      Delete
  3. Replies
    1. பலபேர் வீட்டிலேயும் இப்படி சிரிப்பாத்தான் இருக்கு உறவுகள் !
      நன்றி

      Delete
  4. ஹா...ஹா...சில சமயம் "சிலர்" கோபத்துக்கு பயந்துதானே ஆகவேண்டியிருக்கு இல்லேனா அந்தக் கோபத்தை எப்படித் தாக்குப்பிடிக்கறதாம்!!

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை ,குடும்ப டாகடர் என்பதால் இங்கிதமா சொல்லி தப்பிச்சுகிட்டார்!
      நன்றி

      Delete
  5. ஆப்ரேசன் சக்சஸ்; ஆனால் பேஷன்ட் அவுட்! என்று சொல்லியும் மருமகளை குஷிப்படுத்தலாம்;!

    ReplyDelete
    Replies
    1. ஆப்ரேஷன் என்ன ஆனா என்ன ,மருமகளுக்கு அந்த கவலை இல்லையே !
      நன்றி

      Delete
  6. Replies
    1. எப்படியோ 'காரியம் 'முடிஞ்சா சரியா ?
      நன்றி

      Delete
  7. ஜோக் மிஷின் கண்டுபிடிக்க யாரோ முயற்சி பண்றாங்களாம்.

    நீங்க இருக்கும் போது அதெல்லாம் தேவையே இல்லைங்க.

    ReplyDelete
    Replies
    1. கேட்ட டிபன்னை கொடுக்கிற மெசினும் வந்திருச்சே ...ஆனால் உள்ளே அடுக்கி வைக்கிறதை தானே வெளியே தள்ளும் ?அதுக்கு சமைக்க தெரியாதே !
      சிந்திக்கிற ஆற்றல் ரோப்பாட்டுக்கு ஏது?
      காமக்கிழத்தனை ரசிக்க வைக்க ஜோக்காளியும் ,ஜோக்காளியை ரசிக்க வைக்க காமக் கிழத்தினாலும் தான் முடியும் !அதிலும் ,இன்றைய உங்கள் 'யாரை சுமப்பதில் கிக் அதிகம் 'பதிவில் அந்த கிக் அதிகம்தான் !

      Delete