Saturday, 21 December 2013

பொண்ணு மாப்பிள்ளை பொருத்தம் மட்டுமில்லை ....!

''இன்ஸ்பெக்டர் அய்யா ,உங்க மக வாழ்க்கைப் படப் போறது வசதியான இடத்தில் தானா ?''
''என்ன அப்படி கேட்டுட்டீங்க ,பையனோட அப்பா மாசமானா நமக்கே லட்ச ரூபா மாமூல் கொடுத்துக்கிட்டு இருக்காரே !''

26 comments:

  1. அப்போ திருடனே சம்பந்தியா?

    ReplyDelete
    Replies
    1. என்ன அப்படி கேட்டுட்டீங்க ?
      நன்றி

      Delete
  2. சரியான இடம்தான்
    முடிச்சிடவேண்டியதுதான்

    ReplyDelete
    Replies
    1. சம்பந்திங்க சமபந்தி நடத்துவாங்களோ ?
      நன்றி

      Delete
  3. Replies
    1. என்ன பொருத்தம் ,நமக்குள் இந்த பொருத்தம் என்று சம்பந்திகள் பாடிக் கொண்டு இருப்பதாக தெரிகிறது !
      நன்றி

      Delete
  4. 2 சம்பந்திங்களும் சரியான ஜோடிதான்! ஆனா, மாமுல்ல போட்டி வந்திடாம இருந்த சரிதான்!!

    ReplyDelete
    Replies
    1. இனிமே போட்டியே இல்லை ,வாரிசுகள் வாழ்க்கையாச்சே !
      நன்றி

      Delete
  5. பகவான் ஜி!! என்ன தமிழ்மணம் ஓட்டுப்பட்டைஅயைக் காணவில்லை?! ஓட்டுப் போட முடியவில்லையே!

    ReplyDelete
    Replies
    1. எங்கேயும் போய்விடவில்லை ...உங்களுக்கு பின் நம்ம நம்பள்கி வோட்டு போட்டிருக்கிறாரே !மீண்டும் முயற்சித்து பாருங்களேன் !
      நன்றி

      Delete
  6. பிடிச்சாலும் புளியமரத்தையல்லவா பிடிச்சிருக்கிறார், வெவரமான தந்தைதான்.

    ReplyDelete
    Replies
    1. புளிய மரத்தை உலுப்பி அள்ளிடலாம்னு இந்த முடிவை எடுத்து இருப்பாரோ ?
      நன்றி

      Delete
  7. அது சரி.... இரண்டு திருடர்கள் சம்பந்தி ஆகிறார்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றாக ஆகட்டும் ,மொய்ப் பணத்திற்கு நம்ம மடியில் கைவிடாமல் இருந்தால் சரி !
      நன்றி

      Delete
  8. Replies
    1. எது சம்பந்தி பொருத்தம் தானே ?
      நன்றி

      Delete
  9. வணக்கம்

    சரியான பொருத்தம்.... ஏன் ..தாமதம்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இதுக்குதான் பெரியவங்க ..சேருமிடம் அறிந்து சேர்ன்னு சொல்லி இருக்காங்க போலிருக்கே !
      நன்றி

      Delete
  10. வணக்கம்

    த.ம 8வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. அடடா... என்னவொரு ஜோடிப் பொருத்தம்!

    ReplyDelete
    Replies
    1. ஒரு ஜோடிப் பொருத்தம் இல்லை ,ரெண்டு ஜோடிப் பொருத்தமாச்சே !
      நன்றி

      Delete