Friday, 27 December 2013

புருசங்காரனுக்கு பெண்டாட்'டீ'யைத் தவிர வேற வழியில்லை

''வேலைக்காரி பிளாஸ்க்கில் கொண்டு வந்து கொடுத்த  டீயைக்  குடிச்சிட்டு,வேலைக்காரியை   ஏன் நிறுத்திட்டே ?''
''நான் எப்பவும் இப்படி ஸ்ட்ராங்கான டீயை குடிச்சுத்தான் பழக்கம்ன்னு சொல்றாளே !''

28 comments:

  1. Replies
    1. சரியா ,இந்த நக்கலுக்கு தண்டனை கிடைத்து விட்டதே !
      நன்றி

      Delete
  2. கதை அப்படி போகுதோ! ஆளை விடு சாமினு எஸ்கேப் ஆகிறதை விட வேற வழி!
    எப்படி சகோதரரே இப்படியெல்லாம் யோசிக்க முடியுது! பகிர்வுக்கு நன்றிகள்,,
    --------
    எனது தளத்தில் http://pandianpandi.blogspot.com/2013/12/blog-post_25.html

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் சுடு தண்ணி கொடுக்கிற ஞானம் தான் !
      நன்றி

      Delete
  3. அப்படிப்போடு....

    ReplyDelete
    Replies
    1. இந்த அவமானத்தை எந்த எஜமானியால் தாங்கிக்க முடியும் ?
      நன்றி

      Delete
  4. Replies
    1. அருமை ,பிளாஸ்க் டீதானே?
      நன்றி

      Delete
  5. வணக்கம்
    தலைவா..

    அருமை வாழ்த்துக்கள்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அந்த கணவனின் பொறுமை அருமைதான் !
      நன்றி

      Delete
  6. வணக்கம்
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. Replies
    1. ஓஹோ ,ஆஹோ ,பேஷ் பேஷ் ....இது இல்லை..அது காபியாச்சே !
      நன்றி

      Delete
  8. Replies
    1. ஸ்ட்ராங் டீ சாப்பிட்ட தெம்புலே சிரிக்கிற மாதிரி தோணுதே !
      நன்றி

      Delete
  9. குட்டு வெளிபட்டுவிட்டதா?

    ReplyDelete
    Replies
    1. புருஷனுக்கு இல்லாத தைரியம் வேலைக்காரிக்கு இருக்கேன்னு சந்தோசப் படுவதை விட்டு விட்டு ..குட்டு அது இதுன்னு சொல்லாதீங்க !
      நன்றி

      Delete
  10. Replies
    1. குடிச்சுப் பார்த்து விட்டுத்தான் சொல்றீங்களா ?
      நன்றி

      Delete
  11. வாயில் சனி ?

    ReplyDelete
    Replies
    1. சாதாரண சனி இல்லை ,வக்கிர சனி !
      நன்றி

      Delete
  12. அய்யய்யோ நான் டியூப் லைட்டா ஆயிட்டேனே...............இது விளங்கலியே........:((

    ReplyDelete
    Replies
    1. இப்போ கிடைக்கிற எலெக்ட்ரானிக் சோக்கை மாட்டுங்க ...டியூப் லைட்டும் குண்டு பல்பை மாதிரி சுவிச்சை தட்டியதும் எரியும்!
      நன்றி

      Delete
  13. ம்ம்ம்... மாட்டிக்கிட்டாரே மன்னாரு!

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை.டீ நல்லா போடுற வேலைக்காரியோட போகாமே இருந்தாரே !
      நன்றி

      Delete