Thursday, 5 December 2013

தங்கம் இப்படி கிடைத்தால் கசக்கவா செய்யும் ?

''ஏண்டா ,உங்கம்மா இன்னைக்கி வாங்கின   முழு பாட்டில் ஹார்லிக்சையும் பால்லே கலந்து வடிச்சு வடிச்சுப் பார்த்துகிட்டு இருக்கா ?''
''தங்கத்தை தூளாக்கி  ஹார்லிக்ஸில் கலந்து கடத்துறதா பேப்பரில் நியூஸ் வந்திருக்காம், அதான் ஏதாவது தேறுமான்னு பார்க்கிறா !''

18 comments:

  1. Replies
    1. பாவம் ,ஆசை யாரை விட்டது ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. ஆசை நூறு வகை ,அதில் இதுவும் ஒருவகை !
      நன்றி

      Delete
  3. Replies
    1. அப்படியே சாப்பிடாமே இருக்கணும் !
      நன்றி

      Delete
  4. ஹா! ஹா! அப்போ ஹார்லிக்ஸ் விற்பனையாளர்களுக்கு/கம்பெனிக்கு, செம கொண்டாட்டம்தான் போங்க! ஏன்னா இந்த அம்மா மட்டுமா!!!? எல்லா பெண்களுமே வாங்க ஆரம்பிச்சுடுவாங்களே!! த.ம. + 1 போட்டாச்சு!!

    ReplyDelete
    Replies
    1. இந்த சம்பவம் பல ஆண்டுகளுக்கு முன் உண்மையில் நடந்தது...அன்னைக்கி அந்த ஹார்லிக்ஸ் குடிச்சவங்கதான் இன்னைக்கி தங்க நிறமா ஜொலிக்கிறாங்கன்னு நினைக்கிறேன்!
      நன்றி

      Delete
  5. ஹார்லிக்ஸ் விலையும், விற்பனையும் மளமளவென உயர்ந்திருக்குமே!

    த.ம. 4

    ReplyDelete
    Replies
    1. அந்த நிறுவனத்தின் காலாண்டு ரிப்போர்ட்டை பார்த்தால் தெரிந்துவிடும் !
      நன்றி

      Delete
  6. எனக்கு ரெண்டு அன்பளிப்பாய் வேண்டுமே

    ReplyDelete
    Replies
    1. நாலு தரலாம்னு இருந்தேன் ,ரெண்டு போதுமா ?உங்ககிட்டே எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த எளிமைதான் !
      நன்றி

      Delete
  7. பகாசுர முயற்சி என
    இதைத்தான் சொல்வார்களோ

    ReplyDelete
    Replies
    1. மயிர் பிளக்கிற ஆராய்ச்சி என்றும் சொல்லலாம் !
      நன்றி

      Delete
  8. Replies
    1. தமிழ் மண மகுடம் சூட்டியதற்கு நன்றி !

      Delete