Sunday, 8 December 2013

நகைக் கடை 'வால்கிளாக்'காவது சரியாய் நேரம் காட்டுமா ?

''நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன் ,யார் டைம் கேட்டாலும் ,பத்து நிமிஷம் குறைவாவே சொல்றீங்களே ...'டைம் இஸ் கோல்ட் 'ன்னு உங்களுக்கு தெரியாதா ?''
''நகைக்கடை வச்சுருக்கிற எனக்கும் அது தெரியும் ...சேதாரம் போக தோராயமா ஒரு டயத்தைச் சொல்றேன் ,தப்பா ?''

26 comments:

  1. ஹா.... ஹா....
    இதுலயும் சேதாரம் பாக்குதா பயபுள்ள...

    ReplyDelete
    Replies
    1. வியாபார புத்தி விடுமா ?
      நன்றி

      Delete
  2. "சேதாரம் போக தோராயமா ஒரு டயத்தைச் சொல்றேன்" அதான் "டைம் இஸ் கோல்ட்" னு நீங்களே சொல்லிட்டீங்களே!

    நல்ல ஜோக்!!

    ReplyDelete
    Replies
    1. தாரமின்றிகூட ஆணால் இருந்து விடமுடியும் ,ஆனால் சேதாரமின்றி அவரால் இருக்க முடியாது !
      நன்றி

      Delete
  3. த.ம. 1 போட்டாச்சு!!

    ReplyDelete
  4. சரியாத் தான் சொல்றாரு
    மிகவும் ரசித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இனிமே டயத்தைக் கூட இப்படிப் பட்டவர்களிடம் கேட்கக் கூடாது !
      நன்றி

      Delete
  5. வணக்கம்
    சூப்பர்... அருமை வாழ்த்துக்கள்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அவர் சேதாரமின்றி வாழ வாழ்த்துவோமே !
      நன்றி

      Delete
  6. சேதாரம் போக நேரம் சொன்ன முதல் ஆளை இப்பொழுதுதான் சந்திக்கின்றேன்.
    த.ம.4

    ReplyDelete
    Replies
    1. கடைசி ஆளாய்க்கூட இருக்கலாம் !
      நன்றி

      Delete
  7. அது என்ன "சே" தாரம்?
    (ஏக், தோ, தீன், சார், பாஞ்ச், சே)

    ReplyDelete
    Replies
    1. தங்கம் தங்கம் என்று தாரம் அரிப்பதால் சே என்று கணவன் ஆவதாலும் !
      நன்றி

      Delete
  8. Replies
    1. சேதாரமில்லா நகைச்சுவை அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  9. Replies
    1. புன்னகை மன்னருக்கு நன்றி !

      Delete
  10. ஹா ஹா ஹா... நேரத்துக்கும் சேதாரமா....

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு ஆதாரம் கேட்டா நூறு இருக்கு !
      நன்றி

      Delete
  11. Replies
    1. நன்றி குட் ஒன்னுக்கு !

      Delete
  12. இதிலும் சேதாரமா....

    த.ம. 9

    ReplyDelete
    Replies
    1. டயத்தை சரியா தெரிஞ்சுக்கிட்டு பிளைட்டா பிடிக்கப்போறார்ன்னு 'சேதாரமா 'சொல்வாராய் இருக்கும் !
      நன்றி

      Delete