Friday, 10 January 2014

எவன்யா இவனுக்கு பொண்ணு தருவான் ?

''பிரைவேட் எம்ப்ளாய்மென்ட் சென்டர் நடத்தி லட்ச லட்சமா சம்பாதிக்கிற வரனைப் பார்த்து பேசிட்டு ,ஏன் வேண்டவே வேண்டாம்னு சொல்றீங்க ?''
''பொண்ணுக்கு எல்லா  தகுதியும் இருக்கு ,பிள்ளை பெத்துகிட்ட அனுபவம் இருக்கான்னு கேட்கிறானே !''

22 comments:

  1. Replies
    1. பழக்க தோஷம் என்றாலும் இந்த கேள்வியை கேட்கலாமா ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. வேலைக் கேட்டு வர்றவன் கிட்டே கேட்கிற கேள்வியை ,பொண்னைப் பெத்தவன்கிட்டே கேக்கலாமா ?
      நன்றி

      Delete
  3. திண்டுக்கல் தனபாலன்
    சொன்னது சரிதான்

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு நான் சொன்னதும் சரிதானே ?
      நன்றி

      Delete
  4. வணக்கம்
    தலைவா..

    இப்படியும் ஒரு மனசு.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தொழில் பக்தி இருக்க வேண்டியதுதான் ,யார்கிட்டே பேசுறோம்ன்னு யோசிக்காமே பேசலாமா ?
      நன்றி

      Delete
  5. போட்டுத்தாக்குங்க...

    ReplyDelete
    Replies
    1. இப்படி வார்த்தையை விட்டவனை போட்டுத் தாக்காமே இருக்க முடியுமா ?
      நன்றி

      Delete
  6. ஹிஹி... இதுக்கும் முன் அனுபவமா?

    ReplyDelete
    Replies
    1. ஒருவேளை பசுவும் ,கன்றுமா வேணும்னு விரும்புவாரோ ?
      நன்றி

      Delete
  7. அவர் ரொம்ப பிஸி போல!

    ReplyDelete
    Replies
    1. 'பிஸி'னஸ்மேன்னா அப்படித்தான் இருக்கணுமா?
      நன்றி

      Delete
  8. வேலைக்கு அப்ளை பண்ணும் போதுதான் முன் அனுபவம் கேட்பார்கள் இதுக்குமா??!!!! நல்ல கதை!!!

    ReplyDelete
    Replies
    1. அதே நினைப்புலே இருந்தா இப்படித்தான் கேட்கத் தோணும் போல !
      நன்றி

      Delete
  9. எல்லாம் சரி
    கேள்வி பிழை

    ReplyDelete
    Replies
    1. ஆபரேசன் வெற்றின்னா நோயாளி எப்படி சாக முடியும் ?
      நன்றி

      Delete
  10. நல்லாத்தான் இண்டர்வியூ பண்றார் பா!

    ReplyDelete
    Replies
    1. ஆனா ரிசல்ட் அவருக்கே எதிரா வருதே !
      நன்றி

      Delete