Saturday, 11 January 2014

வீட்டுக்கொரு 'ஆமாம் சாமி 'இருக்கிற மாதிரி ,நாட்டுக்கொரு ?

''ஆம் ஆத்மின்னா  அர்விந்த் கேஜ்ரிவால் ஞாபகம் வர்றார் ,ஆமாம் ஆத்மின்னா ?''
''நம்ம பிரதமர்தான் !''

18 comments:

  1. அந்த காலத்துக்கு தஞ்சாவூர் தலையாட்டும் பொம்மை
    இந்த காலத்துக்கு பஞ்சாப் தலையாட்டும் பொம்மை!

    ReplyDelete
    Replies
    1. கழுத்தை ஆட்டி ஆட்டி வலி வந்ததாலோ என்னவோ ,வேற ஆளைப் பார்த்துக்குங்க என்று சொல்ல ஆரம்பித்து விட்டார் !
      நன்றி

      Delete
  2. Replies
    1. வரலாறு காணாத அளவிற்கு ஊழல் நடப்பதற்கு தலைமை தாங்கியவர் ,என் கை சுத்தம் என்கிறார் ...அதற்கு நம்மால் அவரைப் போல் ஆமாம் சாமி போட முடியவில்லை !
      நன்றி

      Delete
  3. காலை வணக்கம்
    தலைவா,,,,,,,,,,,,

    சூப்பர்..... வாழ்த்துக்கள்....

    http://2008rupan.wordpress.com(புதிய பதிவாக... என்னுடைய வலைப்பக்கம் கட்டுரைப்போட்டிக்கான காலம் நீடிப்பு)
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இலங்கை தமிழர்களுக்கும் இந்திய பிரதமர் மேல் கோபமிருக்கும் இல்லையா ,ரூபன்ஜி ?
      நன்றி

      Delete
  4. Replies
    1. தன்னிச்சையாக முடிவெடுக்கும் விவேகமான தலைவர்கள் பதவிக்கு நாள் என்று வருமோ ?
      நன்றி

      Delete
  5. இவரு ஆமாம் ஆத்மி இல்ல.... அமுக்குனி ஆத்மி...

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் சொல்லலாமோ ?
      நன்றி

      Delete
  6. Replies
    1. பிரதமரை நினைச்சா சிரிக்கத்தான் தோணுது !
      நன்றி

      Delete
  7. Replies
    1. ஒரு ஆத்மிக்குள் இத்தனை ஆத்மியா ?
      நன்றி

      Delete
  8. ஆம் ஆத்மி - ஆமாம் ஆத்மி! :) ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நாம com ஆத்மிங்க,அவர் calm ஆத்மி !
      நன்றி

      Delete