Sunday, 26 January 2014

கை மாறிய காதலிக்கு கல்யாணம் !

''5 ஸ்டார் ஹோட்டல் ஏசி ஹாலில் அடுத்த வாரம் எனக்கு கல்யாணம் ,நீ அவசியம் ரணும்டா !''
''கவலையே படாதே வந்து விடுகிறேன்  ,(மனதுக்குள் )உனக்காக இல்லைன்னாலும் என் பழைய காதலிக்காக வந்து தானே ஆகணும் !''

18 comments:

  1. காதலியிலேயே பழையது, புதியது எல்லாம் உண்டா..
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. ஏழையின் பழைய காதலி .பணக்காரனுக்கு புதிய காதலி ஆகிவிடுகிறாளே!
      நன்றி

      Delete
  2. ஒஹோ... கதை அப்படி இருந்திருக்கிறது...!

    ReplyDelete
    Replies
    1. இவனல்லவோ தியாக தீபம் ?
      நன்றி

      Delete
  3. Replies
    1. இல்லையா பின்னே ,காதலியையே விட்டுக் கொடுத்திருக்கிறானே !
      நன்றி

      Delete
  4. வணக்கம்
    தலைவா...ஜீ.

    முதல் காதலை எப்படி மறப்பது.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஆனா ,இந்தகாலத்தில் பல பெண்கள் வசதியாக வாழ,முதல் காதலை மறந்து விடுகிறார்களே !
      நன்றி

      Delete
  5. Replies
    1. நடக்கட்டும்னு சொல்றீங்க ,அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  6. அட ராம
    ஒளியத் தெரியாதவன் தலையார் வீட்டிலா ?

    ReplyDelete
    Replies
    1. அதுவும் தலைமை விருந்தாளியா !
      நன்றி

      Delete
  7. "கை மாறிய காதலிக்கு கல்யாணம்!" என
    அழகான அழைப்பு

    ReplyDelete
    Replies
    1. காதல்தான் கவிதையா இல்லே ,தலைப்பாவது கவிதையா இருக்கட்டும்னுதான் !
      நன்றி

      Delete
  8. என்னமா காதலிக்கறாங்க!

    ReplyDelete
    Replies
    1. முகூர்த்த நேரத்தில் மோதல் ஆகாமல் இருந்தால் சரி !
      நன்றி

      Delete