Wednesday, 15 January 2014

மாட்டை அடக்கியவன் ,மனைவியை ?

''ஓடிப் போனது என் பெண்டாட்டி ,நீங்க ஏண்டா ஓவராப் பீல் பண்றீங்க ?''
''ஒருகாலத்தில் நீ மாடுகளை அடக்குவதில் சாம்பியன்,அதை நினைச்சுதான் !''

19 comments:

  1. பலமில்லையா? பாசமில்லையா?

    ReplyDelete
    Replies
    1. ரெண்டும்தானே தேவை ?
      நன்றி

      Delete
  2. மாட்டை மிஞ்சிய மனைவி!!

    ReplyDelete
    Replies
    1. இள ரத்தம் மாட்டை அடக்கிச்சோ என்னவோ ?
      நன்றி

      Delete
  3. Replies
    1. சிரமம் பார்க்காமே ஆசிரமம் பக்கம் ஒதுங்க வேண்டியதுதானா ?
      நன்றி

      Delete
  4. மாட்டுக்கும் மனைவிக்கும் வித்தியாசம் இல்லையா என்ன?

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசம் இருக்கப் போய்தானே ஒன்றை அடக்க முடிந்து இருக்கிறது ?
      நன்றி

      Delete
  5. மனைவி, காளைகளை அடக்குவதில் கில்லாடியாக இருப்பாராக்கும்!

    ReplyDelete
    Replies
    1. அடக்க முடியவில்லை என்றால் அதுதானே அர்த்தம் ?
      நன்றி

      Delete
  6. நல்ல ஜோக்! மாட்டை அடக்குவது எளிதாக இருந்திருக்கலாம்...மனைவியை??!!!.......

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. இளமையில் ஜாலி ஜல்லிக்கட்டு ,கல்யாணமாகி இப்போ தினமும் மல்லுக்கட்டு !
      நன்றி

      Delete
  7. மாட்டை அடக்குவது ஈசி
    அதுக்கு உடல் பலம் மட்டும்தானே

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தாம்பத்திய வாழ்க்கைக்கு உடல் பலத்துடன் ,மனோ பலமும் தேவை ,இரண்டில் ஒன்று இல்லையென்றாலும்'பழம் 'தான் !
      நன்றி

      Delete
  8. Replies
    1. ஒண்ணும் சொல்ல முடியலயா?
      நன்றி

      Delete