Thursday, 16 January 2014

இப்படி 'போட்டு வாங்கிறவன் 'கிட்டே ஜாக்கிரதையா இருங்க !

''பெயர்தான் இருபது ரூபாய் ,மதிப்பே இல்லாமே போச்சு !''
''நீங்க சொல்றது 1௦௦ /1௦௦ உண்மை !''
''தெரியுதில்லே ,கைமாத்தா பத்து ரூபாய் கேட்டா ஏன் இல்லேங்கீறீங்க?''

10 comments:

  1. Replies
    1. நாடு முன்னேற இப்படி விவரமான ஆளுங்க தான் வேணும் !
      நன்றி

      Delete
  2. போட்டு வாங்கிறது இப்படித்தானா ?
    அருமை

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பாடம் எப்படி போட்டு தாக்குறது!
      நன்றி

      Delete
  3. இப்படியும் இப்போ கிளம்பிட்டாங்களா?

    ReplyDelete
    Replies
    1. கூட இருந்தே கொல்லும்வியாதி ,இவனுங்க தான் !
      நன்றி

      Delete
  4. நல்லாத் தான் போட்டு வாங்கறார்.... :)

    ReplyDelete
    Replies
    1. பத்து ரூபாயைக் கொடுத்து தலை முழுகி விட வேண்டியதுதான் !
      நன்றி

      Delete