Saturday, 18 January 2014

பிணவறை என்ன மணவறையா சந்தோசப்பட ?

''டாக்டர் ,ஆஸ்பத்திரி காம்பௌண்ட் உள்ளேயே வாக்கிங் போகச் சொன்னீங்க சரி ,பின் பக்கம் மார்ச்சுவரி  இருக்குன்னு சொல்ல வேண்டாமா ...பயந்தே போனேன் !''
''பயப்படாதீங்க ,உங்களுக்கு ஆப்பரேசன் முடிஞ்சதும் சரியாப் போகும் !''

12 comments:

  1. ஹா... ஹா... இவரல்லவோ மருத்துவர்...!

    ReplyDelete
    Replies
    1. நோயாளியின் பயத்தை தெளியவைக்க நல்ல வழி கண்டு பிடிச்சு இருக்காரே !
      நன்றி

      Delete
  2. Replies
    1. இதிலுமா சந்தேகம் ?
      நன்றி

      Delete
  3. Replies
    1. சக்சஸ் ஆனா மார்சுவரி ஏன் நிறைஞ்சு வழியப் போகிறது ?
      நன்றி

      Delete
  4. இனி அவன் நிம்மதியா தூங்குவானா!?

    ReplyDelete
    Replies
    1. நிரந்தரமா வேண்டுமானா தூங்குவான் !
      நன்றி

      Delete
  5. வணக்கம்
    தலைவா.....

    தூக்கத்தில் கல்லை தூக்கி போட்டால்போலதான்......
    வாழ்த்துக்கள் ... இனி என்னுடைய கருத்துக்கள் 1வது 2வது வந்து சேரும் தலைவா,,,, கொஞ்சம் வேலைப்பழு காரணமாக இந்த வாரம் வலைப்பக்கம் சில மணி நேரம் வர முடிந்தது....இனி வரலாம்.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஜோக்காளி தளக் கதவுகள் திறந்தே இருக்கும் ,உங்கள் வருகையே எனக்கு மகிழ்ச்சி !
      நன்றி

      Delete
  6. Replies
    1. கட்டிக்கப் போறவன் வருத்தம் ,உங்களுக்கு சிரிப்பா இருக்கா ?
      நன்றி

      Delete