Saturday, 25 January 2014

ஜாக்கெட்லே ஜன்னல் எல்லாம் தேவைதானா ?

''என் மனைவிகிட்டே ,ஜன்னல் வழியே கையை விட்டு கொள்ளை அடிக்கிறது பெருகிட்டு வருதுன்னு சொன்னது நல்லதாப் போச்சு !'' 
''ஜன்னலுக்குப் பூட்டு போட்டுட்டாங்களா?''
''இல்லே ,ஜன்னல் ஜாக்கெட் போட்டுக்கிறதையே விட்டுட்டா !''

29 comments:

  1. Replies
    1. நேரடியாக சொன்னால் காரியம் ஆகாதுன்னு இப்படி சொல்லி சாதிச்சுக்கிட்டாரே !
      நன்றி

      Delete
  2. ஹா... ஹா...

    தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உங்க ஊர் பூட்டை வாங்கிப் போட்டாலும் உதவாது போலிருக்கே !
      நன்றி

      Delete
  3. ஹி! ஹி!
    தமிழ்மணம் +1

    ReplyDelete
    Replies
    1. உங்க ஊர் பொம்பளைங்க பற்றி சொல்லவே வேண்டாம் ,BSOதானே ?
      நன்றி

      Delete
  4. நகைத் திருட்டு பெருகிட்டு வருதுன்னும் சொல்லியிருக்கலாமே?

    ReplyDelete
    Replies
    1. நான் பீரோவில் கையை விட்டு நகை திருடும் திருடர்கள் ...அதற்கு பொருளுரையும் சேர்த்து சொல்ல முடியாது .உங்களைப் போன்றோர் தான் உரை எழுத வேண்டும் !
      நன்றி

      Delete
  5. Replies
    1. ஆகா என்பது ஒரு புகழ் 'உரை 'தானே ?
      நன்றி

      Delete
  6. Replies
    1. நீங்களும் வேறு ஏதோஅர்த்தத்தில் சொல்ற மாதிரி தோணுதே !
      நன்றி

      Delete
  7. நல்லது நடந்தா சரிதான்

    ReplyDelete
    Replies
    1. ஜாக்பாட் புரோகிராமில் வேண்டுமானால் ஜன்னல் ஜாக்கெட்டைப் பார்த்து ரசிக்கலாம் ,வீட்டில் என்றால் NO
      நன்றி

      Delete
  8. Replies
    1. ஸ்ரீராம்ஜி முதலில் செய்துள்ள நல்ல காரியத்தை நீங்களும் செய்ததற்கு நன்றி

      Delete
    2. ரைட்டுதான்... ஆனா குறைச்சு செய்திருக்கார்....!

      :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

      Delete
    3. தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்திலே குறைவதுண்டோ ?
      நன்றி

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. Nallavelai dore vaikkavillai

    ReplyDelete
    Replies
    1. கதவை வாஸ்துப் பார்த்து வைப்பார்கள் போலிருக்கு !
      நன்றி

      Delete
  11. உங்களுக்கு ஏன் அவார்ட் கொடுக்கக்கூடாது?

    ReplyDelete
    Replies
    1. பத்மபூஷன் அவார்டைதவிர வேறு எதையும் வாங்கிக் கொள்ள நான் தயாராய் இல்லை !
      நன்றி

      Delete
  12. திருட்டுனாலே இப்படி ஒரு
    நன்மையும் இருக்கா ?

    ReplyDelete
    Replies
    1. கெட்டதிலும் ஒரு நல்லதா ?
      நன்றி

      Delete
  13. Replies
    1. என்ன சிரிக்கிறீங்க ?ஜன்னல்லே கொக்கி இல்லேன்னா சிக்கல்தான்னா ?
      நன்றி

      Delete