Tuesday, 28 January 2014

காதலுக்கு எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா ?

''தினமும் நாயைக் கூட்டிக்கிட்டு வாக்கிங் வர்ற பொண்ணைக்  காதலிக்க,அவளுக்குப் பிடித்த காரியம் செய்யணும்னு நீயும் ஒரு நாயோட போனியே ,காதல் வந்ததா ?''
''ஓ ,வந்ததே ...ரெண்டு நாய்ங்களுக்கும் !''


28 comments:

  1. Replies
    1. அவன் இதுக்கா அந்த பாடுபட்டான் ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. வாழ்க நாய்கள் காதல் ,அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  3. நமொன்று நினைக்க நாய் ஒன்று நினைத்துவிட்டது
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. அவன் வளர்க்கிற நாய் அவனைப் போலத்தானே நினைக்கும் ?
      நன்றி

      Delete
  4. ஏதோ ஒரு சம்பந்தம் இவர்களுக்குள் இருக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஆண்டவன் நினைத்து இருக்கிறார். marriages are made in Heavens இல்லையா ?

    அது இருக்கட்டும்.நான் 1970 லே பார்த்த ஒரு நிகழ்வு.

    பெண் பார்க்க கூட அழைத்துக்கொண்டு போன நண்பருக்கும்
    அது போல பெண்ணுக்குத் துணையாக இருக்க வந்த தோழிக்கும்
    காதல் கசிந்து , இவர்கள் திருமணம் நிச்சயம் ஆகுமுன்னமே அந்த திருமணம் முடிந்து விட்டது.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. கல்யாணம் நிச்சயம் ஆகிறது மட்டும்தான் சொர்க்கத்தில் போலிருக்கு !
      மறக்க முடியாத மலரும் நினைவுகள் இல்லையா ,சுப்பு தாத்தா ?
      நன்றி

      Delete
  5. Replies
    1. நாட்டிலே இப்படியும் சிலபேர் நாயோட அலையிறானுங்க !
      நன்றி

      Delete
  6. எப்படியோ... காதல் வாழ்ந்திருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. நாசமாப் போச்சு ,இந்த ரெண்டு நாய்ங்க காதலிக்கலேன்னு யார் அழுதா ?
      நன்றி

      Delete
  7. அவன் கழுத்தில் சங்கிலியைக் கட்டிக் கொண்டு
    நாயை அழைத்துப் போய்
    முயற்சி செய்து பார்க்கச் சொல்லலாமா ?

    ReplyDelete
    Replies
    1. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் ...ட்ரை பண்ணிப் பார்க்கலாம் !
      நன்றி

      Delete
  8. Replies
    1. இப்படி நடக்கும் என்று நாயை இழுத்து வந்த அவன் நினைக்கலையே !
      நன்றி

      Delete
  9. Replies
    1. இவனும்தான் ' நாயா 'அலையிறான் காதலி கிடைக்க மாட்டேன் என்கிறாளே !
      நன்றி

      Delete
  10. ஹாஹாஹா! நல்ல காமெடி!

    ReplyDelete
    Replies
    1. நாயைக் கூட்டிக்கிட்டு அலைந்து இவன் வற்றிப் போனான் ,நாய் கொழுகொழுன்னு ஆயிடுச்சு !
      நன்றி

      Delete
  11. ஹாஹாஹா நல்ல ஜோக்!! பாவம்!! நாய் காதல் டெம்ப்ரரி என்பது தெரியாது போலும்! ஒரு வேளை பையனும்.......????!!!!

    ReplyDelete
    Replies
    1. வாக்கிங்தான் டைம் பாஸ் ,காதலுமா?
      நன்றி

      Delete
  12. காதலுக்குத் தூது செல்வோருக்கு வருவது போல
    நாய்களுக்கும் காதலா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ,இவர்கள் இருவரும்தான் நாய்கள் காதலுக்கு தூது போலிருக்கிறது !
      நன்றி

      Delete