Friday, 3 January 2014

வரப் போற மனைவி எப்படி இருக்கணும் ?

''அம்மா ,எனக்கு பார்க்கப் போற பொண்ணுக்கு ஐஸ்வர்யா கண் ,அனுஷ்கா உயரம் ,நயன்தாரா கலர் ,நஷ்ரியா …''
''போதும் நிறுத்துடா ,இப்படிப்பட்ட பொண்ணை எங்கே தேடுறது ?''
''தேடவே வேண்டாம் ,பக்கத்து வீட்டிலேயே இருக்கே !''

20 comments:

  1. அப்படி போடு அறுவாள!

    ReplyDelete
    Replies
    1. காதலிக்கிறதை இவ்வளவு சுற்றி வளைச்சு சொல்லணுமா?
      நன்றி

      Delete
  2. Replies
    1. அது சரின்னு அம்மாக்காரி சொல்லி இருக்கக்கூடுமோ ?
      நன்றி

      Delete
  3. oh!....பக்கத்து வீட்டிலேயே இருக்கா !......
    good!...
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ தேட வேண்டியதில்லை !
      நன்றி

      Delete
  4. Replies
    1. இந்த காலத்து பசங்களுக்கு அருமையா பேசுறதுக்கு சொல்லியா தரணும் !
      நன்றி

      Delete
  5. ஒரு முடிவோடு தான் பையன் இருக்கான்...!

    ReplyDelete
    Replies
    1. அவன் வாழ்க்கை அவன் தீர்க்கமா ஒரு முடிவு செய்றது நல்லது தானே ?
      நன்றி

      Delete
  6. கெட்டிக்கார பயபுள்ள
    பொழைச்சுக்குவான்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்து அவனை நல்லா வாழ வைக்கட்டும் !
      நன்றி

      Delete
  7. ம்ம்ம்ம்... நடக்கட்டும்! :)

    ReplyDelete
    Replies
    1. நல்ல படியா ..அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  8. அது சரி அப்படி ஒரு வழியிருக்கா?

    ReplyDelete
    Replies
    1. குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் .....உலகமடா என்ற பாடல் நீங்களும் கேட்டு இருப்பீர்களே !
      நன்றி

      Delete
  9. அடுத்த வீட்டிலேயே இருக்கும் போது என்னய்யா கவலை!! அம்மாவுக்குத் தெரியாம எப்படிப் போச்சோ?!!!
    த.ம+

    ReplyDelete
    Replies
    1. அம்மாவுக்கு எப்படி தெரியும் ?வயசுப் பய கண்ணுக்கு கழுதைக்கு தாவணி போட்டாலும் அழகாத் தெரியுதே !
      நன்றி

      Delete
  10. இவ்வளவு ஆள்களும்
    இப்படி
    பக்கத்து வீட்டில இருக்காங்களா?
    நம்ப முடியலையே!

    ReplyDelete
    Replies
    1. நம்மால் நம்ப முடியாதுதான் ,கட்டிக்கப் போறவன் கண்ணுக்கு மட்டும் தான் அந்த அழகு தெரியும் !
      நன்றி

      Delete