Thursday, 30 January 2014

நகையும் ,லோனும் கொடுத்தா வேண்டாம்னா இருக்கு ?

''நீங்க கேட்ட ஜூவல் லோன் பணத்தை எதுக்கு நகைங்க மேலே வைச்சு தரச் சொல்றீங்க ?''
''நீங்கதானே நகைங்க மேலே லோன் தரப்படும்னு சொன்னீங்க ?''

20 comments:

  1. Replies
    1. இப்படி நாலு பேர் ஏழரையை இழுத்தால் நகைக்கடனே இல்லேன்னு ஆயிடும் ,இல்லையா சீனி ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. இப்படி லோன் கொடுத்தா பாங்கை இழுத்து மூடுறதே தவிர வேற வழியில்லை ,இல்லையா ஜி ?
      நன்றி

      Delete
  3. Replies
    1. மனுஷனுக்கு லோனும் வேணும் ,நகையும் வேணுமாம் .ஆசைக்கு ஓரு அளவில்லாமே போச்சு ,இல்லையா ஜி ?
      நன்றி

      Delete
  4. ஹ ஹா ஹா!! இதுவும் நல்லாத்தான் இருக்கு!!!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. நல்லாத்தான் இருக்கு ,பாங்கோட நிதி நிலைமை என்னாகிறது ?
      நன்றி

      Delete
  5. மீட்டருக்கு மேலே
    ஆட்டோக்காரனுக்கு வைச்சுக் கொடுக்கிற மாதிரியா ?
    அருமை

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட்டா பாயிண்டை பிடிச்சதுக்கு நன்றி !

      Delete
  6. Replies
    1. நல்லா ரெஸ்ட் எடுங்க ,சரியா போகும் !
      நன்றி

      Delete
  7. ஞாயத்த ஞாயமா கேட்டா தப்பாஜி?

    ReplyDelete
    Replies
    1. வட்டி இல்லாமே கடன் கொடுக்கிற பாங்கும் உங்க ஊர்லே இருக்கும்போது ,வைத்த நகையை உடனே கேட்கிறதிலே என்ன தப்பு ?
      நன்றி

      Delete
  8. நியாயமான கேள்விதான்!

    ReplyDelete
    Replies
    1. ஆனால் ,அநியாயமா நகையை லாக்கர்லே வெச்சு பூட்டிட்டாங்களே!
      நன்றி

      Delete
  9. அவங்க வாசல்ல இந்த போர்டு வைக்கலாமெ :

    தப்பு செஞ்சா கைமேல பலன் கிடைக்கும்

    உள்ள ஜுவெல்ஸ் கொடுத்தா கைமேல பணம் கிடைக்கும்

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. வங்கி ஆலோசனைக் குழுவுக்கு உங்கள் ஆலோசனையை சமர்ப்பிக்கிறேன்!ஆவன செய்வார்களாக !
      நன்றி

      Delete