Thursday, 9 January 2014

ஓடிப் போகலாம்னு சொன்னவ ஏன் வரலே ?

''ன்னோட கோழி  ஓடிப் போகலாம்னு சொல்லுவா ,ஆனா வராம  ஏமாற்றுவான்னு உனக்கு முன்னாடியே தெரியுமா ,எப்படிடா ?''
''வானிலை மைய அதிகாரியா இருக்கிற அப்பன் மேலே அவளுக்கு பாசம் அதிகம்டா !''

14 comments:

  1. ஹா... ஹா... சரியான கணிப்பு...!

    ReplyDelete
    Replies
    1. நண்பனின் கணிப்பு சரிதான் ,மாமாவோட கணிப்பு அடிக்கடி பொய்த்து விடுகிறதே !
      நன்றி

      Delete
  2. நறுக...சுறுக்....கலக்கல் காமெடி

    ReplyDelete
    Replies
    1. வானிலை மாதிரியே கோழியோட சூழ்நிலையும் ...என்னைக்கோ ஒருநாள் நம்ம பயபுள்ளைக்கு ஆதரவா மழைப் பெய்யக் கூடும் !
      நன்றி

      Delete
  3. அப்பனுக்கு பொண்ணு தப்பாம பொறந்திருக்கோ?

    ReplyDelete
    Replies
    1. அப்பன் ஊரை ஏமாற்றலாம் ,பொண்ணு காதலனை ஏமாற்றலாமா /
      நன்றி

      Delete
  4. கோழியா? தோழியா? சூப்பர்!

    ReplyDelete
    Replies
    1. தோழியா அறிமுகமாகி இப்போ கோழியா ஆயிடுச்சே !
      நன்றி

      Delete
  5. கணிப்பு சரிதான்

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் வானிலை அறிக்கை கேட்ட அனுபவம்தான் !
      நன்றி

      Delete
  6. Replies
    1. கோழியைத்தானே ?
      நன்றி

      Delete